வாஞ்சிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேச்சுப் பக்கத்தில் நீக்கக் கோரிய பகுதி நீக்கப்பட்டது.
வரிசை 28:
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta, http://www.keetru.com/dalithmurasu/nov08/sivasubramanian.php</ref>
 
[[தி இந்து]] தமிழ் நாளிதழில் வாஞ்சிநாதன் பெயரன் என அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயகிருஷ்ணன் என்பவருடன் நடைபெற்ற நேர்காணல் என ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” என ஜெயகிருஷ்ணன் கூறியதாக அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19496176.ece | title=‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன் | work=[[தி இந்து]] | date=2017-08-15 | accessdate= 2017-08-20|author=குள. சண்முகசுந்தரம் | archiveurl=http://archive.is/8ZvMs| archivedate=2017-08-20}} (திருத்தம் செய்யப்பட்டது)</ref> இந்தச் செய்தியில் வெளியான தகவல்கள் உண்மையல்ல எனப் பல தரப்புகளிலிருந்து எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக எழுத்தாளர் [[ஜெயமோகன்]] தனது வலைப்பூவில் மறுப்பு எழுதியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.jeyamohan.in/101474#.WZkcmmhLfIW|title=தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு|date=2017-08-16|author=[[ஜெயமோகன்]]|archiveurl=http://archive.is/KFNY3|archivedate=2017-08-20}}</ref>
 
மேலே குறிப்பிட்ட, தாங்கள் வெளியிட்ட, செய்திக் கட்டுரை தவறான தகவல்களைக் கொண்டுள்ளதென்றும் அதற்காக வருந்துவதாகவும் [[தி இந்து]] நாளிதழ் 19 ஆகஸ்டு 2017 செய்தி வெளியிட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article19522884.ece | title=‘‘‘வாஞ்சிநாதன்.. வாரிசு.. சர்ச்சை.. அந்தப் பேட்டிக்கு ஆதாரம் எதுவுமில்லை!’ | work=[[தி இந்து]] | date=2017-08-19 | accessdate= 2017-08-20|author=இதழ் ஆசிரியர் | archiveurl=http://archive.is/yWh5H| archivedate=2017-08-20}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வாஞ்சிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது