குழிப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
[[படிமம்:TournamentPlayersClub Sawgrass17thHole.jpg|thumb|அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ள சாகிராசு கோல்ப் மைதானத்தின் புகழ்பெற்ற 17வது குழி]]கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.
*இந்த விளையாட்டில், தொடக்கக் காலங்களில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை...இந்த விடயத்தைத் தெரிவிக்கும் ஆங்கிலச் சொற்றொடரான Gentlemen Only, Ladies Forbidden என்பதிலுள்ள சொற்களின் முதலெழுத்தைக்கொண்டே இந்த விளையாட்டிற்கு GOLF எனப் பெயரிடப்பட்டது...தற்காலத்தில் பெண்களும் ஆட அனுமதிக்கப்படுகின்றனர்.
 
== வரலாறு ==
நவீன குழிப்பந்தாட்டமானது [[15-ஆம் நூற்றாண்டு]] காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. ஆனால் இதன் தொடக்க கால வரலாறானது தற்போது வரை தெளிவாக வரையறை செய்ய இயலாத. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் உள்ளது. சில [[வரலாறு|வரலாற்று]] ஆசிரியர்கள் [[உரோமைப் பேரரசு|உரோம்]] நாட்டில் இருந்த பகானிகா எனும் [[விளையாட்டு|விளையாட்டின்]] மறுவடிவமாக உள்ளதாகக் கருதினர். <ref>{{cite book|author=Brasch, Rudolph|title=How did sports begin?: A look at the origins of man at play|publisher=McKay|year=1970}}</ref> ஏனெனில் இந்த விளையாட்டிலும் குனிந்துகொண்டு ஒரு குச்சியின் மூலமாக தோல்பந்தினை அடிப்பர்.[[கிமு 1-ஆம் நூற்றாண்டு|கிமு 1-ஆம் நூற்றாண்டில்]] ரோமப் பேரரசு உலகின் பெரும் பகுதிகளை வென்றதால் இந்த விளையாட்டானது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/438170/paganica|title=paganica (game) – Britannica Online Encyclopedia|publisher=Britannica.com|accessdate=23 September 2010}}</ref> மற்ற சிலர் ச்சூயிவன் என்றும் இதனை கருதினர். ("chui" என்றால் அடித்தல் மற்றும் "wan" என்றால் சிறிய பந்து ) சீன மூதாதையர்கள் சிலர் இந்த விளையாட்டினை [[8-ஆம் நூற்றாண்டு]] முதல் [[14-ஆம் நூற்றாண்டு]] வரை விளையாடினர்.<ref>{{cite web|url=http://kaleidoscope.cultural-china.com/en/141Kaleidoscope598.html|title=Golf (Chui wan) – China culture|publisher=Kaleidoscope.cultural-china.com|date=25 September 2009|accessdate=23 September 2010}}</ref>
 
== குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு ==
[[படிமம்:Golf_field.svg|இடது|thumb|
குழிப்ப்ந்தாட்ட மைதானம்
Golf field]]
# குழிப்பந்தாட்டத்தின் தொடக்கப் பகுதி
# நீரோடைகள் அல்லது எல்லைக் கோடுகள்
# கடினமான பகுதி
# வரம்புகள்
# குண்டு காப்பரண்
# நீரோடைகள் அல்லது நீர் இடையூறு
# சமதளப் பரப்பு
# பசுமைப் பரப்பு
# குழிப்பந்தாட்டத்தின் கொடியின் கீழ்ப் பகுதி
# குழி
 
== புள்ளி ==
பெரும்பாலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் -3, -4, மற்றும் -5 குழிகள் கொண்டதாக இருக்கும். சில -6 கொண்டதாக இருக்கும். [[யப்பான்|யப்பானில்]] -7 குழிகள் கொண்டதாக மட்டுமே உள்ளது. வழக்கமாக தொடக்கப் பகுதியிலிருந்து இருக்கும் குழிகளின் தூரங்கள் பின்வருமாறு
 
'''ஆண்கள்'''
* குழி 3 &#x2013; 250 கெஜம் (230 மீ) அல்லது அதற்கும் கீழ்
* குழி 4 &#x2013; 251-450 கெஜம் (230- 411 மீ)
* குழி 5 &#x2013; 451- 690 கெஜம் (412- 631 மீ)
* குழி 6 &#x2013; 691 கெஜம் (632 மீ) அல்லது அதற்கும் மேல்
'''பெண்கள்'''
 
== மட்டைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது