புளூவேல் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== இந்தியாவில் தற்கொலை நிகழ்வு ==
2017 சூலை 30 இல், 14 வயதான மன்பிரீத் சிங் என்ற சிறுவன் மும்பையில் உள்ள [[அந்தேரி]]யில் (கிழக்கு) கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான்.<ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/mumbai-news/14-year-old-jumps-to-death-in-mumbai-police-suspect-links-to-blue-whale-challenge/story-71oBWo4zHkLMntqzHt61jM.html|title=Mumbai teen jumps to death, cops suspect links to Blue Whale challenge|last=|first=|date=2017-07-31|work=[[Hindustan Times]]|access-date=2017-07-31|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref> [[மகாராஷ்டிரா]] மாநில முதலமைச்சர் [[தேவேந்திர பத்னாவிசு]] நீல திமிங்கல விளையாட்டால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார், ஆனால் மும்பை காவல்துறை அந்த விளையாட்டை சிறுவன் விளையாடியதாக ஆதாரங்கள் இல்லை என்று கூறினர்.<ref>{{cite web |url=http://indianexpress.com/article/india/blue-whale-game-mumbai-teenager-suicide-devendra-fadnavis-blames-online-game-police-say-no-link-found-so-far-4778158/ |title=Mumbai teenager suicide: Devendra Fadnavis blames online game, police say no link found so far |date=2 August 2017 |work=The Indian Express |accessdate=2 August 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/புளூவேல்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது