கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
*{{math|''U''}}, {{math|''A''}} ஆகிய இரண்டின் '''[[வேறுபாட்டுக் கணம்]]''' என்பது {{math|''U'' \ ''A''}} எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது, {{math|''A''}} எனும் கணத்தில் உறுப்புகளாக அமையாத, {{math|''U''}} வின் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எனவே, {{math|{1, 2, 3} \ {2, 3, 4} }} என்பதன் வேறுபாட்டுக் கணம் {{math|{1} }} ஆகும்; மாறாக, அதே நேரத்தில், {{math|{2, 3, 4} \ {1, 2, 3} }}என்பதன் வேறுபாட்டுக் கணம் {{math|{4} }} ஆகும். இங்கு, {{math|''A''}} என்பது {{math|''U''}} என்பதன் உட்கணமானால், அப்போது {{math|''U'' \ ''A''}} என்பது {{math|''U''}}வில் {{math|''A''}}வின் '''[[மிகைநிரப்புக் கணம்]]''' என அழைக்கப்படும்.
 
*{{math|''A''}}, {{math|''B''}} ஆகிய இரண்டின் '''[[சீரொருமை வேறுபாட்டுக் கணம்]]''' {{math|''A'' △ ''B''}} அல்லது {{math|''A'' ⊖ ''B''}} எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது {{math|''A''}} இலும் {{math|''B''}} இலும் ஏதாவதொன்றில் மட்டும் ஓர் உறுப்பாக (இரண்டிலும் அமையாமல் ஆனால், ஏதாவது ஒன்றில் மட்டுமே அமையும் உறுப்புகள்) அமையும் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {{math|{1, 2, 3} }}, {{math|{2, 3, 4} }} ஆகிய கணங்களின் சீருமை வேறுபாட்டுக் கணம் {{math|{1, 4} }} என்பதாகும். இது ஒன்றிய கணம், வெட்டு கணம் ஆகிய இரண்டின் சீரொருமை வேறுபாட்டுக் கணம் ஆகும்.
 
*{{math|''A''}}, {{math|''B''}} ஆகிய இரண்டின் '''[[கார்ட்டீசியப் பெருக்கல் கணம்]]''' என்பது {{math|''A'' × ''B''}} எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது {{math|(''a'', ''b'')}} எனும் கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள வரிசைப்படுத்தல் இணைகள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். இங்கு, {{math|''a''}} என்பது {{math|''A''}} வின் உறுப்பாகும்; {{math|''b''}} என்பது {{math|''B''}} யின் உறுப்பாகும். {{nowrap|1={1, 2}, {red, white} என்பதன் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் {(1, red), (1, white), (2, red), (2, white)} என்பதாகும்.}}
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது