அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 43:
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
 
==கபச்மூளையடிச் சுரப்பி (Pituitary Gland) ==
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் [[கபச்மூளையடிச் சுரப்பி]] ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால், இது நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
 
===கபச்மூளையடிச் சுரப்பியின் கதுப்புகள்===
கபச்மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
 
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்====
"https://ta.wikipedia.org/wiki/அகச்சுரப்பித்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது