சைத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
[[File:Chaityagriha at Lalitgiri.jpg|thumb|சைத்திய கிரகத்தின் தொல்லியல் எச்சங்கள், [[லலித்கிரி]], [[ஒடிசா]]]]
பெருமளவில் பௌத்த [[பிக்குகள்]] ஒன்றாகக் கூடி தங்கி புத்தரை வழிபாடு செய்யவும், தியானம் செய்வதற்காக சைத்தியங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.<ref name="Mitra 1971">Mitra, D. (1971). ''Buddhist Monuments''. Sahitya Samsad: Calcutta. {{ISBN|0-89684-490-0}}.</ref> [[அசோகர்]] காலத்திய [[விராட்நகர்|விராட்நகரில்]] அமைந்த சைத்தியங்கள், குகைகளை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை சைத்திய மண்டபங்கள் பல [[தூபி]]களுடன் அமைக்கப்பட்டது<ref name="Dehejia 1972">Dehejia, V. (1972). ''Early Buddhist Rock Temples''. Thames and Hudson: London. {{ISBN|0-500-69001-4}}.</ref>
[[File:Bhaja Caves Amit R Mahadik 05.jpg|thumb|பஜா[[பாஜா குகையின்குகைகள்|பாஜா குடைவரைகுகையின்]] சைத்திய மண்டபத்தூண்கள்]]
கிமு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட [[மௌரியப் பேரரசு|மௌரியக் கட்டிடக் கலை]] நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடைன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. சைத்தியத்தின் நடுவில் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை நிறுவப்பட்டுள்ளது. <ref name="Dehejia 1972"/>
 
வரிசை 13:
 
==புகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்==
[[பாஜா குகைகள்]], [[கர்லா குகைகள்]] [[எல்லோரா]], [[அஜந்தா குகைகள்]], [[உதயகிரி, கந்தகிரி குகைகள்]], [[லலித்கிரி]], [[உதயகிரி குகைகள்]], [[அவுரங்காபாத் குகைகள்]] மற்றும் [[பாண்டவர் குகைகள்|பாண்டவர் குகைகளில்]] உள்ள பௌத்த [[குடைவரை]] சைத்தியங்கள் புகழ் பெற்றது.
 
குறிப்பாக [[அவுரங்காபாத் குகைகள்]] மற்றும் பல தூண்களுடன் செவ்வக வடிவில் சைத்தியங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் உட்சுவர்கள் நன்கு பொழிவூட்டப்பட்டுள்ளது. இதன் அனைத்து தூண்களில் மேல் [[போதிகை]] சிற்பங்களுடனும், தூணின் அடியில் கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் யானையின் சிற்பங்களுடனும் கூடியது. சைத்திய மண்டபத்தின் கூரை அழகிய குடை வடிவில் அமைந்துள்ளது. இச்சைத்தியங்கள் 40 மீட்டர் நீளத்துடனும், 15 அகலத்துடனும், 15மீட்டர் உயரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சைத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது