கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
[[Image:Von Neumann Hierarchy.svg|thumb|right|300px|வான் நியூமன் படிநிலை வரிசைமுறையின் தொடக்கத் துண்டம்.]]
 
தன் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் அக்கணங்களின் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் மேலும் இதன்படியே தொடர்ந்தமையும் கணம் [[தூய கணம்]] எனப்படும். புத்தியல் கணக்கோட்பாட்டில், பொதுவாக, தூய கணங்களின் '''[[வான் நியூமன் புடவி]]''' பற்றி மட்டுமே கவனம் குவிப்பது வழக்கம் ஆகும். அடிக்கோளியல் கணக் கோட்பாட்டின் பல அமைப்புகள் தூய கணங்களை மட்டுமே அடிக்கோளியற்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. முழு வான் நியூமன் புடவியும் ''V'' குறியீட்டால் குறிக்கப்படுகிறது.
 
==அடிக்கோளியல் கணக் கோட்பாடு==
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது