குழிப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
 
== புகழ் ==
[[2005]] ஆம் ஆண்டில் கோல்ஃப் டைஜஸ்ட் -ன் அறிக்கையின் படி எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு இசுக்கெட்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, அயர்லாந்து, கனடா, வேல்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து.
 
மற்ற பிராந்தியங்களிலும் குழிப்பந்தாட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பயிற்சிவகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். [[1984]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] முதன் முதலாக சீனாவில் குழிப்பந்தாட்ட பய்யிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. [[2009]] ஆம் ஆண்டின் முடிவில் 600 பேர் இருந்தனர். [[21-ஆம் நூற்றாண்டு|21-ஆம் நூற்றாண்டில்]] சீனாவில் குழிப்பந்தாட்டம் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் [[2004]] - [[2009]] ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட கால கட்டத்தில் இந்த எண்ணிக்க்கையானது மூன்று மடங்கு அதிகரித்தது. பின்பு மறைமுகமாக இந்த தடையினை சீன அரசாங்கம் தடைகளை விலக்கிக் கொண்டது. <ref name="China golf">{{cite web|url=http://sports.espn.go.com/golf/columns/story?id=4618648|title=Olympics makes China major player|first=Dan|last=Washburn|publisher=ESPN|date=6 November 2009|accessdate=7 November 2009}}</ref>
Scotland, New Zealand, Australia, Ireland, Canada, Wales, United States, Sweden, and England (countries with fewer than 500,000 people were excluded)
 
== சர்வதேச நிகழ்வுகள் ==
* [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுகளில்]] குழிப்பந்தாட்டம்
* பான் அமெரிக்கன் விளையாட்டில் குழிப்பந்தாட்டம்
* கோடைகால [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]]
* ரைடர் கோப்பை
* பிரசிடன்ஸ் கோப்பை
* வாக்கர் கோப்பை
* கர்டிஸ் கோப்பை
* சோல்ஹீம் கோப்பை
* சீவ் கோப்பை
* யூரேசியா கோப்பை
 
ஆசிய விளையாட்டுகளில் கோல்ஃப் பான் அமெரிக்கன் கேமில் கோல்ஃப் கோடைகால ஒலிம்பிக்கில் கோல்ஃப் கோடைகால யுனிவர்சியேட் கோல்ப் ரைடர் கோப்பை ஜனாதிபதிகள் கோப்பை சோல்ஹீம் கோப்பை சர்வதேச கிரீடம் முரட்டு டிராபி யூரேசியா கோப்பை வாக்கர் கோப்பை கர்டிஸ் கோப்பை
 
== உலக அளவிலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது