"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்)
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
{{AEC BOOK|[[பயனர்:TNSE BASHEER VLR|பஷீர் அகமது]]|ஆகத்து 22, 2017}}
{{unreferenced}}
அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref> அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]],<ref>https://en.wikipedia.org/wiki/International_Bureau_of_Weights_and_Measures<ref> வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.
 
[[அளவு|அளவுகள்]], [[அளக்கும் முறைகள்]], [[அளவீடு கோட்பாடு|அளவீடு கோட்பாடுகள்]], [[அளவுப்படி அமைத்தல்]], [[அளவுப்பொறியமைப்பு]] போன்ற [[அளத்தல்|அளத்தலுடன்]] தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்]] '''அளவியல்''' ஆகும். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலுக்கு ஒரு முக்கிய இயல். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது. இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படும். [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை. இயல் அறிவியல் மற்றும் பொறியலில் அளவீடுகள் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றாது, மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி மற்றும் விகித அளவுகோல்களைக் கொண்டுள்ளன.
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2407398" இருந்து மீள்விக்கப்பட்டது