அளவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாடா அளவுகோல்
எஸ்.ஐ., அடிப்படை அலகு
வரிசை 36:
 
== சர்வதேச அலகுகள் ==
அலகுகள் சர்வதேச அமைப்பு (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - ''Système International d'Unités'') சுருக்கமாக SI என குறிகப்படுகிறது. இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும். இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும். முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ்(CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:<ref>{{SIbrochure8th|page=147}}</ref> <ref>{{https://en.wikipedia.org/wiki/International_Bureau_of_Weights_and_Measures|International Bureau of Weights and Measures}}</ref>
 
{| class="wikitable"
வரிசை 89:
|}
 
== எஸ்.ஐ., அடிப்படை அலகு ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|எஸ்.ஐ., அமைப்பில் ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
ஒருஃபையட் சார்பில் சுயாதீனமான ஒரு த்தில் இணைக்க சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) எஸ்.ஐ., அடிப்படை அலகு சார்ந்த முதல் முன்மொழிவை வழங்கினார். இது எவ்விதமான உரிமையளிப்பையும் சாராத, தற்சார்புடைய சோதனைத் திட்ட அலகுகளை எஸ்.ஐ., அடிப்படை அலகுகளுடன் இணைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையை நேரடியாகத் தன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மைக்கேல்சன்-மோர்லி ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தஙகளது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அளவீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது