தமிழ் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 26:
 
== முதற்சங்கம், இடைச்சங்கம் ==
[[தொல்பழங்காலம்|தொல்பழங்காலத்தில்]], அக்காலப் [[பாண்டியர்|பாண்டிய]] [[அரசர்]]களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று [[சங்கம் (முச்சங்கம்)|தமிழ்ச்சங்கங்கள்தமிழ்ச் சங்கங்கள்]] தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள்இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலேஇலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள்சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட [[கடல்கோள்]]களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லைஇல்லை.
 
== சங்க இலக்கியம் ==
வரிசை 32:
''முதன்மைக் கட்டுரை: [[சங்க இலக்கியம்]]''
 
சங்க இலக்கியம் எனப்படுவது [[தமிழ்|தமிழில்]] கிறிஸ்துக்குபொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 23812,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்டபலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், மற்றும் [[பெண்]]களும் உண்டுஅடங்குவர். சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரிஅன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்காட்டுவதாய்ச் உள்ளதுசங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத்தமிழரதுபண்டைத் தமிழரது [[காதல்]],[[போர்]], வீரம், ஆட்சியமைப்பு, [[வணிகம்]] போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள்இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத்தருகின்றனஅறியத் தருகின்றன.
 
[[பதினெண்மேற்கணக்கு]] நூல்கள் என்று வழங்கப்படும் [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]] என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.
வரிசை 38:
== சங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம் ==
 
சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படும்எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதிகள்நீதி, பெரும்பாலும் சமயச்சார்பற்றவைசமயச் என்றுசார்பற்றவையாகக் கருதப்படும்கருதப்படுகிறது. <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202113.htm</ref> நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், [[பதினெண்கீழ்கணக்கு]] நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் [[திருக்குறள்]] இத்தொகுப்பினுள் அடக்கம்.
நாலடியார் முதற்கொண்டு இந்நிலை/கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், [[பதினெண்கீழ்கணக்கு]] நூல்கள் என்று வழங்கப்படும். இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்படும். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் [[திருக்குறள்]] இத்தொகுப்பினுள் அடக்கம்.
 
[[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதுஇயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.
 
== பக்தி இலக்கிய காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது