விநாயக சதுர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 30:
 
17 ஆம் நூற்றாண்டின் போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மன்னர் வட மாநிலத்தில் போர் புரிந்து வெற்றிபெற்றார் அதன் நினைவாக அங்கிருந்த விநாயகர் சிலையை கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் விநாயகர் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
 
== இவ்விழா மீதான விமர்சனங்கள் ==
 
* சன நெரிசலான நகரப்பகுதிகளில் இவ்விழாவின் முக்கிய கூறான விநாயகர் சிலைகளைக் கொண்டு செல்லும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மக்களின் அன்றாட நடமாட்டத்திற்கும் பணிகளுக்கும் ஊறு விளைவிக்கப்படுகிறது என்கிற கண்டனம் முன்வைக்கப்படுகிறது. {{ஆதாரம் தேவை}}
 
* இவ்விழாவின் ஊர்வலம் சிறுபான்மை, மாற்று மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாகத் கொண்டு செல்வலும் போது,சில இந்துமத வெறியர்களால், திட்டமிட்டு எழுப்பப்படும் மத துவேஷ கோஷங்களால் சில இடங்களில் மட்டும் அவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது. இவ்வாறான மததுவேஷ கோஷங்களை இந்து மதத்தினர் யாரும் விரும்புவதில்லை.
 
== விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விநாயக_சதுர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது