"ஆகத்து 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,023 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
 
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1530]] &ndash; [[உருசியாவின் நான்காம் இவான்]], உருசியப் பேரரசர் (இ. [[1584]])
*[[1887]] &ndash; [[செல்லப்பா குமாரசுவாமி]], இலங்கை அரசியல்வாதி
*[[1903]] &ndash; [[அர்பத் எலோ]], அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், [[எலோ தரவுகோள் முறை]]யை அறிமுகப்படுத்தியவர் (இ. [[1992]])
*[[1905]] &ndash; [[மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா]], போலந்து புனிதர் (இ. [[1938]])
*[[1906]] &ndash; திருமுருக [[கிருபானந்த வாரியார்]], சமயச் சுவாமிகள்சொற்பொழிவாளர் (இ [[1993]])
*[[1906]] &ndash; [[செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா|கிட்டப்பா]], நடிகர், பாடகர் (இ. [[1933]])
*[[1911]] &ndash; [[வோ இங்குயென் கியாப்]], வியட்நாமிய இராணுவத் தலைவர் (இ. [[2013]])
* [[1929]] &ndash; [[எஸ். வரலட்சுமி]], தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
*[[1930]] &ndash; [[சான் கானரி]], இசுக்கொட்டிய நடிகர்
*[[1931]] &ndash; [[எம். கே. அர்ஜுனன்]], கேரலத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1938]] &ndash; [[ஃபிரெட்ரிக் ஃபோர்சித்]], ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
*[[1945]] &ndash; [[ராம் புனியானி]], இந்திய உயிரிமருத்துவர்
*[[1964]] &ndash; [[அஸ்மின் அலி]], மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி
*[[1973]] &ndash; [[நித்யஸ்ரீ மகாதேவன்]], கருநாடகப் பாடகி
*[[1987]] &ndash; [[மோனிகா (நடிகை)|மோனிகா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
* [[79]] &ndash; [[மூத்த பிளினி]], உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. [[23]])
*[[1636]] &ndash; [[பாய் குருதாஸ்]], பஞ்சாபிக் கவிஞர் (பி. [[1551]])
*[[1776]] &ndash; [[டேவிடு யூம்]], இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. [[1711]])
*[[1887]] &ndash; [[செல்லப்பா குமாரசுவாமி]], இலங்கை அரசியல்வாதி
*[[1900]] &ndash; [[பிரீட்ரிக் நீட்சே]], செருமானிய மெய்யியலாளர் (பி. [[1844]])
*[[1908]] &ndash; [[என்றி பெக்கெரல்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரெஞ்சுபிரான்சிய இயற்பியலாளர் (பி. [[1852]])
*[[1919]] &ndash; [[விக்தர் நோர்]], செருமானிய-உருசிய வானியலாளர் (பி. [[1840]])
*[[1938]] &ndash; [[அலெக்சாண்டர் குப்ரின்]], உருசிய நாடுகாண் பயணி (பி. [[1870]])
*[[1971]] &ndash; [[வ. சு. செங்கல்வராய பிள்ளை]], தமிழறிஞர் (பி. [[1883]])
*[[1981]] &ndash; [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. [[1901]])
*[[2001]] &ndash; [[மட்கே ஜெர்ட்ரூடே ஆடம்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1912]])
*[[2008]] &ndash; [[தா. இராமலிங்கம்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1933]])
*[[2009]] &ndash; [[எட்வர்ட் கென்னடி]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1932]])
1,15,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2407718" இருந்து மீள்விக்கப்பட்டது