திருக்கோடிக்காவல் கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added archive url
Added archive url
வரிசை 2:
 
==இளமைக்காலம்==
இவரது தகப்பனார் குப்புசுவாமி (பாகவதர்) இசைப் பேருரைகள் ஆற்றும் கலைஞர். கிருஷ்ணர் தொடக்கத்தில் தனது தந்தையாரிடம் இசை பயின்றார். பின்னர் கொடவாசல்<ref group="கு">குடவாசல் என்றும் சொல்லப்படுவதுண்டு. இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும்.</ref> வெங்கடராமரிடம் இசை கற்றுக்கொண்டார். வெங்கடராமர் தான வர்ணங்கள் இயற்றுவதில் வல்லவர்.<ref name=google>[{{Cite web|url=https://groups.google.com/forum/#!topic/rec.music.indian.classical/todXg24QOA8 |title=Thirukodikaval Krishna Iyer]|archiveurl=http://archive.is/2WEtt|archivedate=28-02-2014}}</ref><br />
கிருஷ்ணருக்குக் குரல் வளம் நன்றாக இருக்கவில்லை. ஆகவே, ஆசிரியர் அவரை வயலின் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.<br />
எனவே அவர் பிடில்<ref group="கு">வயலினை அக்காலத்தில் பிடில் (Fiddle) என்றே குறிப்பிட்டார்கள்.</ref> சுப்பாவிடம் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துசுவாமி]] சிஷ்ய பரம்பரையில் வந்த சாத்தூர் பஞ்சுவிடம் இசை கற்றார். இவருடன் கூட [[வீணை]] தனம்மாள், [[நாதசுவரம்]] வித்துவான் [[திருப்பாம்புரம்]] நடராஜசுந்தரம் ஆகியோரும் பஞ்சுவிடம் இசை பயின்றனர்.<ref name=sruti>{{Cite web|url=http://sruti.com/index.php?main_page=product_info&products_id=71|title=Tirukodikaval Krishna Iyer - A Great violinist|archiveurl=http://archive.is/ElY4O|archivedate=28-02-2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோடிக்காவல்_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது