அனிமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவம்
வரலாறு
வரிசை 27:
பொதுவாக அசைவூட்டபடங்கள் வீட்டு ஊடக வெளியீட்டிற்கு முன்னர் திரையரங்குகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளியிடப்படவில்லை{{sfn|Poitras|2000|p=14}}<ref>{{cite web|url=http://www.animenewsnetwork.com/encyclopedia/lexicon.php?id=35|title=Original Animation Video (OAV/OVA)|publisher=Anime News Network|accessdate=September 5, 2013}}</ref> இணையத்தின் வெளிப்பாடு சில அசைவூட்டபட தயாரிப்பாளர்களை "அசல் இணைய அசைவூட்டம் (ஓ.என்.ஏ.-ONA)" என்ற வடிவத்தில் தங்களின் படைப்புகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் வழிவகுத்தது.<ref>{{cite web|url=http://www.animenewsnetwork.com/encyclopedia/lexicon.php?id=37|title=Original Net Anime (ONA)|publisher=Anime News Network|accessdate=September 5, 2013}}</ref>
 
1980 களில் அசைவூட்ட வெளியீடுகளின் வீட்டு விநியோகம் விஎச்எஸ் (VHS) மற்றும் சீரொளிக் குறுந்தகடு வடிவமைப்புகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.{{sfn|Poitras|2000|p=14}}
== குறிப்புகள் ==
 
{{notelist}}
சீரொளிக் குறுந்தகடு மற்றும் விஎச்எஸ் வடிவங்களில் டிவிடி (DVD) வடிவமைப்பு மூலம் பல்வேறு தனித்துவ மேற்செல் நன்மைகள் வழங்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கூறுகள்:
* திரைப்படநிகழ்வுகளில் துணைத் தலைப்பு / துணைவாசகம் சேர்த்தல்
* காணொளி காட்சிகளில் ஒலிப்புத் தடங்களைச் சேர்த்தல்{{sfn|Poitras|2000|p=15}}
டிவிடி வடிவமைப்பில் உள்ள பின்னடைவுகள்:
* மண்டல / வட்டார குறியிடல் பயன்பாட்டு இடர்ப்பாடுகள்
* டிவிடி வடிவமைப்பில் சுட்டிக்காட்டப்பட்ட உரிமம் சார்ந்த பிரச்சினைகள்
* காணொளி காட்சிப் பதிவுத் திருட்டுக் குறைபாடு
* ஏற்றுமதி சிக்கல்கள்
* தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தில் ஏற்படும் பயன்பாட்டு சிக்கல்கள்
 
== வரலாறு ==
ஆரம்பகால ஜப்பானிய அசைவூட்ட படம் கட்சுடோ ஷாஷின் (Katsudo Shashin) ஆகும். இது அறியப்படாத படைப்பாளரால் உருவாக்கப்பட்ட நாளிடப்படாத தயாரிப்பு ஆகும்.{{sfn|Clements|McCarthy|2006|p=169}}
 
அசைவூட்டப்படத் தயாரிப்பாளர்கள், ஓடன் ஷிமோகவாவும் (Öten Shimokawa), சைதரௌ கிடாயாமாவும் (Seitarou Kitayama) பல அசைவூட்டப் படைப்புகளைத் தயாரித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
 
கௌச்சியின் (Kouchi) நாமகுரா கதானா (Namakura Gatana) என்ற பழைய உயிரோட்டமுள்ள திரைப்படம்
 
சாமுராய் a two-minute clip of a samurai trying to test a new sword on his target only to suffer defeat
 
ஒரு இரண்டு நிமிடக் கிளிப்பை ஒரு புதிய வாளை சோதிக்க முயற்சித்தான்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அனிமே" இலிருந்து மீள்விக்கப்பட்டது