"அனிமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,827 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
வரலாறு
சி (Anbumunusamy பக்கம் அனிமே என்பதை அசையும் என்பதற்கு நகர்த்தினார்: தமிழாக்கம்)
(வரலாறு)
 
அசைவூட்டப்படத் தயாரிப்பாளர்கள், ஓடன் ஷிமோகவாவும் (Öten Shimokawa), சைதரௌ கிடாயாமாவும் (Seitarou Kitayama) பல அசைவூட்டப் படைப்புகளைத் தயாரித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
* கௌச்சியின் (Kouchi) நாமகுரா கதானா (Namakura Gatana) என்ற பழைய உயிரோட்டமுள்ள திரைப்படம்
* சாமுராய் வீரன் தன்னுடைய புதிய வாளை சோதிக்க முயற்சிக்கும் இரண்டு நிமிட துண்டுப் படம்<ref name="Litten2" /><ref>{{cite journal|url=http://imprinttalk.com/?p=1557|title=Japan's oldest animation films|journal=ImprintTALK|date=March 31, 2008}}</ref><ref>{{cite web|url=http://www.hdrjapan.com/japan/japan-news/historic-91%11year%11old-anime-discovered-in-osaka/|archiveurl=https://web.archive.org/web/20080402012234/http://www.hdrjapan.com/japan/japan-news/historic-91%11year%11old-anime-discovered-in-osaka/|archivedate=April 2, 2008|title=Historic 91-year-old anime discovered in Osaka|publisher=HDR Japan|date=March 30, 2008|accessdate=May 12, 2008}}</ref>
1923ஆம் ஆண்ட்டின் மாபெரும் காந்தோ (Kantō) பூகம்பம் ஜப்பானின் உள்கட்டமைப்பில் பரவலான அழிவை ஏற்படுத்தியது. அதில் ஏற்பட்ட ஷிமோகாவா கிடங்கின் அழிவால் ஆரம்பகால அசைவூட்டப் படைப்புகளில் பெரும்பாலானவை அழித்தன.{{sfn|Clements|McCarthy|2006|p=170}}
 
1930 களில் அசைவூட்டப் படத்துறை ஜப்பானில் நேரடி-தொழிற்துறைக்கு ஒரு மாற்று வடிவமாக உருவெடுத்தது. இத்துறை பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் வரவாலும், பல அசைவூட்டப்படதயாரிப்பாளர்களின் போட்டியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோபுரோ ஓபூஜியும் (Noburō Ōfuji), யாசுஜி முரடாவும் (Yasuji Murata), செல் (cel) அசைவூட்டத்தை விட வெட்டுருக்களின் உதவியுடன் இயக்கப்படும் தொடரறுகருவி (cut out) எனும் மலிவான அசைவூட்டத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதிக அளவு அசைவூட்டத் தயாரிப்புகளை மேற்கொண்டனர்.<ref>{{cite web|url=http://www.midnighteye.com/features/pioneers-of-anime.shtml|title=Pioneers of Japanese Animation (Part 1)|last=Sharp|first=Jasper|date=September 23, 2004|publisher=Midnight Eye|accessdate=December 11, 2009|archiveurl=https://web.archive.org/web/20100117151328/http://www.midnighteye.com/features/pioneers-of-anime.shtml|archivedate=January 17, 2010 <!--DASHBot-->|deadurl=no}}</ref>
கௌச்சியின் (Kouchi) நாமகுரா கதானா (Namakura Gatana) என்ற பழைய உயிரோட்டமுள்ள திரைப்படம்
 
மற்ற படைப்பாளிகள், கென்சோ மசோகாவும் (Kenzō Masaoka), மிட்சுயோ ஸியோவும் (Mitsuyo Seo), அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் இராட்சத அடி எடுத்து வைத்தனர். அரசாங்கம் இவர்களை கல்விக் குறும்படங்களையும், கல்விசார் பிரச்சாரப் படங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியது. இவர்கள் அரசாங்கம் அளித்த உத்தரவினாலும், ஆதரவினாலும் பெருமளவில் பயனடைந்தனர்.<ref>{{cite book|last=Yamaguchi|first=Katsunori|author2=Yasushi Watanabe|title=Nihon animēshon eigashi|publisher=Yūbunsha|year=1977|pages=26–37}}</ref> 1933இல் மசோகா ஜப்பானின் முதல் அசைவூட்டப் பேசும்படம், சிகாரா தோ ஒன்னா யோ நோ நாகாவைத் (Chikara to Onna no Yo no Naka) தயாரித்து வெளியிட்டார்.{{sfn|Baricordi|2000|page=12}}<ref name="kodanasha1993">{{cite book|title=Japan: An Illustrated Encyclopedia|year=1993|publisher=[[Kodansha]]|location=Tokyo, Japan|isbn=978-4-06-206489-7}}</ref> 1940 வாக்கில், ஷின் மகாஹா ஷுடன் (Shin Mangaha Shudan) மற்றும் ஷின் நிப்பான் மாங்ககா (Shin Nippon Mangaka) உட்பட பல அசைவூட்டப்படக் கலைஞர்களின் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன.<ref>{{cite web|url=http://www.animestatic.com/articles/what-is-anime/|title=What is Anime?|publisher=AnimeStatic|accessdate=November 22, 2012|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20121118151209/http://www.animestatic.com/articles/what-is-anime/|archivedate=November 18, 2012|df=mdy-all}}</ref> 1944 ஆம் ஆண்டில், முதல் முழுநீள அசைவூட்டத் திரைப்படம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர், "மமோடரோவின் (''Momotaro'') தெய்வீக கடல் போர் வீரர்கள்." இப்படமானது பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் கடற்படையின் ஆதரிப்பு விளம்பரப் பொருள் ஆதரவுடன் சீயோவால் (Seo) இயக்கப்பட்டது. இப்படம் அதிக அளவு வசூல் சாதனை செய்தது.<ref>Official booklet, ''The Roots of Japanese Anime'', DVD, Zakka Films, 2009.</ref>
சாமுராய் a two-minute clip of a samurai trying to test a new sword on his target only to suffer defeat
 
<nowiki>;</nowiki>
ஒரு இரண்டு நிமிடக் கிளிப்பை ஒரு புதிய வாளை சோதிக்க முயற்சித்தான்
 
== மேற்கோள்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2407845" இருந்து மீள்விக்கப்பட்டது