எண்சார் பகுப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
எண்சார் பகுப்பியல் இயல்பாகவே உறழ்திணை (inert) அறிவியல் புலங்களிலும் பொறியியலிலும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் உயிர்த்திணை அறிவியல் புலங்களிலும் கலைகளிலும் பயன்படுகிறது. வானியலில் இயல்பான நுண்கலனச் சமன்பாடுகள், குறிப்பாக கோள்கள், விண்மீன்கள், பால்வெளிகல் பற்றி ஆயும் விண்கோள இயக்கவியலில் பெரிதும் பயின்று வருகின்றன; [[எண்சார்]] [[நேரியல் இயற்கணிதம்]] தரவுப் பகுப்பியலில் முதன்மையானதாகும்; மார்க்கோவ் தொடர்கள், மருத்துவத்திலும் உயிரியலிலும் உயிர்க்கலன்களை ஒப்புருவாக்கம் செய்வதில் முதன்மையானவை.
 
கணினிகளின் கண்டுபிடிப்புக்கு முன்னர், எண்சார் முறைகள் பெரிய அச்சிட்ட பட்டியல்களில் அமையும் தரவுகளைப் பயன்படுத்தும் கைம்முறை இடைக்கணித்தலாகவே இருந்தது. மாறாக, 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து கணினிகள் தேவைப்படும் சார்புகளின் கணக்கீடுகளைச் செய்கின்றன. என்றாலும், நுண்கலனச் சமன்பாடுகளுக்கான அதே இடைக்கணிப்பு வாய்பாடுகள் மென்பொருள் [[படிமுறைத் தீர்வு]]களிலும் பயன்கொள்ளப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எண்சார்_பகுப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது