கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:வகுப்பு அறையில் விவாதம்.jpg|thumb|மாணவர்கள் விவாதம் செய்தல்]]
{{அறிவியல்}}
'''கல்வி''' (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் [[அறிவு]], [[நல்லொழுக்கம்]] ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும் [ref]<UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris</ref>. கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக [[நிறுவனம்]]. அறிவு, [[திறமை]] போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, [[நடத்தை]], போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி [[கற்றல்|கற்றலையும்]], கற்பித்தலையும் குறிக்கும்<ref>Kulkarni,S.S (1986): Introduction to Educational Technology, Bombay: Oxford and IBH Publishing co </ref>.
இது [[திறன்]]கள்,[[தொழில்]]கள், . உயர்தொழில்கள் என்பவற்றோடு, [[மனம்]], [[நெறிமுறை]], [[அழகியல்]] என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது