எண்சார் பகுப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
==பொது அறிமுகம்==
எண்சார் பகுப்பியலின் பொதுவான இலக்கு, அரிய சிக்கல்களுக்கு தோராயமான, பேரளவுக்குத் துல்லியமான தீர்வுகலைத் தரும் நுட்பங்களை வடிவமைத்துப் பயன்படுத்தலே ஆகும். இப்பயன்பாடுகளின் வகைகள் கீழே தரப்படுகின்றன:
 
* [[எண்சார் வானிலையியல் முன்கணிப்பு]] செய்வதற்கு வளர்நிலை எண்சார் முறைகள் இன்றியமையாதவை.
 
* விண்கல இயங்கு வழித்தடத்தை கணிக்க, நுண்கலனச் சமன்பாடுகளின் எண்சார் தீர்வு தேவையாகிறது.
 
* Insurance companies use numerical programs for [[Actuary|actuarial]] analysis.
* சீருந்து மோதல்களைக் கணினிவழி ஒப்புருவாக்கத்தால் பகுத்தாய்ந்து சீருந்துக் குழுமங்கள் சீருந்தின் மொத்தல் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். இது பகுதி நுண்கலனச் சமன்பாடுகளை எண்சார் முறைகளால் தீர்வு காண்பதால் இயலுகிறது.
பினவரும் பிற பிரிவுகள் எண்சார் பகுப்பியலின் பல முதன்மை வாய்ந்த கருப்பொருள்களை கோடிட்டுக் காட்டுகின்றன.
 
*தனியார் முதலீட்டு நிதியான எட்சு நிதி, இருப்பையும் சார்ந்த கொணர்வுகளையும் மற்ற சந்தைப் பங்குதார்ர்களைவிட துல்லியமாகக் கணிக்க அனைத்துத் துறைகளிலும் உள்ள எண்சார் பகுப்பியல் கருவிகளைப் பயன்படுத்துகிறது.
 
*பயணச்சீட்டு விலை, எரிமத் தேவை, வானூர்தி, பணியாளர் பணி ஆய்வுக்கு நுட்பம் வாய்ந்த உகப்புநிலையாக்க படிமுறைத் தீர்வுகளைப் பயன்படுத்துகின்றன. வரலாற்றியலாக, இத்தகைய படிமுறைத் தீர்வுகள் செயல்முறை ஆராய்ச்சிப் புலத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
*காப்பீட்டுக் குழுமங்களும் தம் துறையின் மெய்ந்நிலை நிதிப் பகுப்பாய்வுக்கு எண்சார் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
 
பினவரும்பின்வரும் பிற பிரிவுகள் எண்சார் பகுப்பியலின் பல முதன்மை வாய்ந்த கருப்பொருள்களை கோடிட்டுக் காட்டுகின்றன.
 
===வரலாறு===
"https://ta.wikipedia.org/wiki/எண்சார்_பகுப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது