கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎வகைபாட்டியல்: *விரிவாக்கம்*
வரிசை 56:
* போதைப் பொருளாகப் பயன்படுத்தச் சாகுபடி செய்யப்படும் செடிகள், இவை அதி போதையூட்டிகள் என்றோ போதைப்பொருள் வகை என்றோ அழைக்கப்படும்.
* தப்பித்தவை, கலப்பினமாக்கப்பட்டவை, அல்லது மேற்கூறியவற்றின் [[காட்டுவகை|காட்டு வகை]]கள்.
 
"கஞ்சா" தாவரங்கள் டெர்பினோ-ஃபீனாலிக் என்ற தனித்தன்மையுடைய கானபினாய்டு சேர்மங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த கானபினாய்டுகளில் சிலவே கஞ்சாவை உட்கொள்கையில் உண்டாகும் "ஏற்றம்/கிசா (high)" எனும் நிலைக்குக் காரணமாகும். இதுவரை கஞ்சா செடியில் கிட்டத்தட்ட 483 தனித்தனி வேதிக் கூட்டுப்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://medicalmarijuana.procon.org/view.answers.php?questionID=000636|title=What chemicals are in marijuana and its byproducts?|publisher=ProCon.org|year=2009|accessdate=13 January 2013}}</ref> மேலும் குறைந்தபட்சம் 85 வெவ்வேறு கனாபினாய்டுகள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite journal|doi=10.1016/j.pbb.2010.03.004|title=Antidepressant-like effect of Δ9-tetrahydrocannabinol and other cannabinoids isolated from Cannabis sativa L|year=2010|last1=El-Alfy|first1=Abir T.|last2=Ivey|first2=Kelly|last3=Robinson|first3=Keisha|last4=Ahmed|first4=Safwat|last5=Radwan|first5=Mohamed|last6=Slade|first6=Desmond|last7=Khan|first7=Ikhlas|last8=Elsohly|first8=Mahmoud|last9=Ross|first9=Samir|journal=Pharmacology Biochemistry and Behavior|volume=95|issue=4|pages=573–82|pmid=20332000|pmc=2866040}}</ref> அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு கானபினாய்டுகள், ஒன்று கானபிடியோல் (சிபிடி / CBD) இன்னொன்று Δ<sup>9</sup>-டெட்ராஹைய்ட்ரோகானபினால் (tetrahydrocannabinol / THC). இதில் டிஎச்சி மட்டுமே உளத்தூண்டு (psychoactive) தன்மையுடையது.<ref name="pmid19204413">{{cite journal|vauthors=Ahrens J, Demir R, Leuwer M |title=The nonpsychotropic cannabinoid cannabidiol modulates and directly activates alpha-1 and alpha-1-Beta glycine receptor function|journal=[[Pharmacology]]|volume=83|issue=4|pages=217–222|year=2009|pmid=19204413|doi=10.1159/000201556|url=http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=000201556|accessdate=4 August 2009|display-authors=etal}}</ref> 1970களின் தொடக்கத்திலிருந்தே கஞ்சா செடிகள் அவற்றின் வேதித்தோற்ற அமைப்பின் மூலம் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. டிஎச்சி-க்கும் சிபிடி-க்கும் இடையே உள்ள விகிதம் வைத்தும் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.<ref name="small1973a">{{cite journal|pmid=4744553|year=1973|last1=Small|first1=E|last2=Beckstead|first2=HD|title=Common cannabinoid phenotypes in 350 stocks of Cannabis|volume=36|issue=2|pages=144–65|journal=Lloydia}}</ref> எப்படி இருந்தாலும், மொத்த கானபினாய்டு உற்பத்தி என்பது சுற்றுச்சூழல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் ஒரு தாவரத்தின் டிஎச்சி/சிபிடி விகிதம் மரபணு வழியே உறுதி செய்யப்பட்டு ஒரு செடியின் வாழ்நாள் முழுவதும் மாறாத்தன்மை கொண்டதாக இருக்கும்.<ref name="meijer2003a">{{cite journal|pmid=12586720|year=2003|last1=De Meijer|first1=EP|last2=Bagatta|first2=M|last3=Carboni|first3=A|last4=Crucitti|first4=P|last5=Moliterni|first5=VM|last6=Ranalli|first6=P|last7=Mandolino|first7=G|title=The inheritance of chemical phenotype in Cannabis sativa L|volume=163|issue=1|pages=335–46|pmc=1462421|journal=Genetics}}</ref> உளத்தூண்டா தன்மையுடைய கஞ்சா செடிகள் மிகவும் குறைந்த அளவு டிஎச்சி-யையும் மிக அதிக அளவுகளில் சிபிடி-ஐயும் உற்பத்தி செய்கின்றன. அதே உளத்தூண்டத்தகு / ஏற்றம் தரத்தகு கஞ்சா செடிகள் மிக அதிக அளவு டிஎச்சி-யையும் மிகக்குறைந்த அளவு சிபிடி-ஐயும் உற்பத்தி செய்கின்றன. இந்த இரண்டு வெவ்வேறு வேதித்தோற்றம் கொண்ட செடிகள் குறுக்கு- மகரந்தச்சேர்க்கை செய்யப்படும்போது, முதல் தலைமுறை ஆண் செடிகள் (F<sub>1</sub>) இடைப்பட்ட வேதித்தோற்றத்தையும், இடைப்பட்ட சிபிடி டிஎச்சியையும் கொண்டிருக்கும். இந்தப் புதிய வேதித்தோற்றம் கொண்ட பெண் செடிகள் போதையூட்டப் போதுமான அளவு டிஎச்சியை உற்பத்தி செய்யும்.<ref name=small1973a/><ref name="hillig2004a">{{cite journal|doi=10.3732/ajb.91.6.966|title=A chemotaxonomic analysis of cannabinoid variation in Cannabis (Cannabaceae)|year=2004|last1=Hillig|first1=K. W.|last2=Mahlberg|first2=P. G.|journal=American Journal of Botany|volume=91|issue=6|pages=966–75|pmid=21653452}}</ref>
 
[[File:Cannabis-vegetative-growth-00003.jpg|thumb|வளர் நிலையில் கஞ்சா செடியின் மேல்புறம்]]
Whether the drug and non-drug, cultivated and wild types of ''Cannabis'' constitute a single, highly variable species, or the genus is polytypic with more than one species, has been a subject of debate for well over two centuries. This is a contentious issue because there is no universally accepted definition of a [[species]].<ref name="small1979a">Small, E. 1979. Fundamental aspects of the species problem in biology. In: ''The Species Problem in Cannabis'', vol. 1: Science. Corpus Information Services, Toronto, Canada, pp. 5–63. {{ISBN|0-919217-11-7}}</ref> One widely applied criterion for species recognition is that species are "groups of actually or potentially interbreeding natural populations which are reproductively isolated from other such groups."<ref name="glossary">Rieger, R., A. Michaelis, and M. M. Green. 1991. ''Glossary of Genetics'', 5th ed. Springer-Verlag, pp. 458–459. {{ISBN|0-387-52054-6}}</ref> Populations that are physiologically capable of interbreeding, but morphologically or genetically divergent and isolated by geography or ecology, are sometimes considered to be separate species.<ref name=glossary/> [[Reproductive isolation|Physiological barriers to reproduction]] are not known to occur within ''Cannabis'', and plants from widely divergent sources are interfertile.<ref name="small1972a"/> However, physical barriers to gene exchange (such as the Himalayan mountain range) might have enabled ''Cannabis'' gene pools to diverge before the onset of human intervention, resulting in speciation.<ref name="hillig2005a">{{cite journal|doi=10.1007/s10722-003-4452-y|title=Genetic evidence for speciation in Cannabis (Cannabaceae)|year=2005|last1=Hillig|first1=Karl W.|journal=Genetic Resources and Crop Evolution|volume=52|issue=2|pages=161–80}}</ref> It remains controversial whether sufficient morphological and [[genetic divergence]] occurs within the genus as a result of geographical or ecological isolation to justify recognition of more than one species.<ref name="small1975a">{{cite journal|last1=Small|first1=E|year=1975|url=http://www.botany.org/PlantScienceBulletin/psb-1975-21-3.php|title=On toadstool soup and legal species of marihuana|journal=Plant Science Bulletin|volume=21|issue=3|pages=34–9}}</ref><ref name="emboden1981a">{{cite journal|doi=10.1080/02791072.1981.10471446|title=The Genus ''Cannabis'' and the Correct Use of Taxonomic Categories|year=1981|last1=Emboden|first1=William A.|journal=Journal of Psychoactive Drugs|volume=13|pages=15–21|pmid=7024491|issue=1}}</ref><ref name="schultes1980a">Schultes, R. E., and A. Hofmann. 1980. ''Botany and Chemistry of Hallucinogens''. C. C. Thomas, Springfield, Illinois, pp. 82–116. {{ISBN|0-398-03863-5}}</ref>
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது