"அனிமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,522 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
வரலாறு
(கௌச்சி)
(வரலாறு)
மற்ற படைப்பாளிகள், கென்சோ மசோகாவும் (Kenzō Masaoka), மிட்சுயோ ஸியோவும் (Mitsuyo Seo), அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் இராட்சத அடி எடுத்து வைத்தனர். அரசாங்கம் இவர்களை கல்விக் குறும்படங்களையும், கல்விசார் பிரச்சாரப் படங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியது. இவர்கள் அரசாங்கம் அளித்த உத்தரவினாலும், ஆதரவினாலும் பெருமளவில் பயனடைந்தனர்.<ref>{{cite book|last=Yamaguchi|first=Katsunori|author2=Yasushi Watanabe|title=Nihon animēshon eigashi|publisher=Yūbunsha|year=1977|pages=26–37}}</ref> 1933இல் மசோகா ஜப்பானின் முதல் அசைவூட்டப் பேசும்படம், சிகாரா தோ ஒன்னா யோ நோ நாகாவைத் (Chikara to Onna no Yo no Naka) தயாரித்து வெளியிட்டார்.{{sfn|Baricordi|2000|page=12}}<ref name="kodanasha1993">{{cite book|title=Japan: An Illustrated Encyclopedia|year=1993|publisher=[[Kodansha]]|location=Tokyo, Japan|isbn=978-4-06-206489-7}}</ref> 1940 வாக்கில், ஷின் மகாஹா ஷுடன் (Shin Mangaha Shudan) மற்றும் ஷின் நிப்பான் மாங்ககா (Shin Nippon Mangaka) உட்பட பல அசைவூட்டப்படக் கலைஞர்களின் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன.<ref>{{cite web|url=http://www.animestatic.com/articles/what-is-anime/|title=What is Anime?|publisher=AnimeStatic|accessdate=November 22, 2012|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20121118151209/http://www.animestatic.com/articles/what-is-anime/|archivedate=November 18, 2012|df=mdy-all}}</ref> 1944 ஆம் ஆண்டில், முதல் முழுநீள அசைவூட்டத் திரைப்படம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர், "மமோடரோவின் (''Momotaro'') தெய்வீக கடல் போர் வீரர்கள்." இப்படமானது பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் கடற்படையின் ஆதரிப்பு விளம்பரப் பொருள் ஆதரவுடன் சீயோவால் (Seo) இயக்கப்பட்டது. இப்படம் அதிக அளவு வசூல் சாதனை செய்தது.<ref>Official booklet, ''The Roots of Japanese Anime'', DVD, Zakka Films, 2009.</ref>
 
1937 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி (Walt Disney) கம்பெனியால் வெளியிடப்பட்ட "வெண்பனியும் ஏழு குள்ளர்களும் (''Snow White and the Seven Dwarfs'')" என்ற திரைப்படம் பெருத்த வெற்றி பெற்றது. இவ்வெற்றி பல ஜப்பானிய அசைவூட்டப் படத்தயாரிப்பாளர்களிடையே செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.<ref>{{cite web|url=http://www.corneredangel.com/amwess/papers/history.html|title=A Brief History of Anime|year=1999|accessdate=September 11, 2007|work=Michael O'Connell, Otakon 1999 Program Book|archiveurl=https://web.archive.org/web/20070824124913/http://www.corneredangel.com/amwess/papers/history.html|archivedate=August 24, 2007 <!--DASHBot-->|deadurl=no}}</ref>
<nowiki>;</nowiki>
 
1960 களில், மங்கா கலைஞரும், அசைவூட்டப் பணியாளருமான ஒஸாமு தேஸுகா (Osamu Tezuka) டிஸ்னியின் அசைவூட்ட நுட்பங்களைத் தழுவி புதிய நுட்பத்தை ஏற்படுத்தினார். இதனால் நொடிக்கு இருபத்திநான்கு சட்டகம் என கேமரா பதிவு செய்யும் நிலைத்த பட சட்டகங்களின் எண்ணிக்கையும், செலவுகளும் குறைவடைந்தன. தயாரிப்பு செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://tezukaosamu.net/jp/productions/org.html|title=会社概要・組織図|trans-title=About Us - Organizational Chart|language=Japanese|publisher=Tezuka Productions|accessdate=5 November 2015}}</ref> அனுபவம் வாய்ந்த பல அசைவூட்டப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். குறைவான கால எல்லைக்குள் சிக்கனமான பொருள் செலவில் அசைவூட்டப் படங்களைத் தயாரிக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று அவர் எண்ணினார்.<ref>{{cite web|url=http://novaonline.nvcc.edu/eli/evans/his135/Events/Anime62/Anime62.html|title=The History of Anime & Manga|last=Zagzoug|first=Marwa|date=April 2001|publisher=Northern Virginia Community College|accessdate=November 22, 2012}}</ref>
 
"மூன்று கதைகள்" எனும் முதல் அசைவூட்டத் திரைப்படம், 1960 இல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.<ref>Clements, Jonathan. McCarthy Helen. [2006] (2006). The Anime Encyclopedia: Revised & Expanded Edition. Berkeley, CA: Stone Bridge Press. {{ISBN|978-1-933330-10-5}}</ref>
 
"உடனடி வரலாறு" எனும் ப்பொருளில் "ஓட்டோகி மங்கா நாட்காட்டி (''Otogi Manga Calendar'')" எனும் முதல் அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடர், 1961 முதல் 1964 வரை ஒளிபரப்பப்பட்டது.<ref>{{cite book|title=The Anime Encyclopedia, Revised 3rd edition|publisher=[[Stone Bridge Press]]|page=388|isbn=978-1-61172-018-1|last1=Clements|first1=Jonathan|last2=McCarthy|first2=Helen}}</ref>
 
ஒஸாமு தேஸுகாவின் அசைவூட்டக் கலை வெளிப்பாடுகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இவர் "அசைவூட்டத் திரைப்படங்களின் வரலாற்று சாதனையாளர்"<ref>{{cite web|url=http://www.asahi.com/english/Herald-asahi/TKY200605110157.html|archiveurl=https://web.archive.org/web/20060520053910/http://www.asahi.com/english/Herald-asahi/TKY200605110157.html|archivedate=May 20, 2006|title=5 missing manga pieces by Osamu Tezuka found in U.S|accessdate=August 29, 2006|last=Ohara|first=Atsushi|publisher=[[Asahi Shimbun]]|date=May 11, 2006}}</ref> என்றும், "அசைவூட்டத் திரைப்படங்களின் அறிவுத் தந்தை"<ref>{{cite web|url=http://www.abcb.com/ency/t/tezuka_osamu.htm|title=Dr. Osamu Tezuka|accessdate=August 29, 2006|date=March 14, 2000|work=The Anime Encyclopedia|publisher=The Anime Café|archiveurl=https://web.archive.org/web/20060823180357/http://abcb.com/ency/t/tezuka_osamu.htm|archivedate=August 23, 2006 <!--DASHBot-->|deadurl=no}}</ref><ref>{{cite web|url=http://www.paulgravett.com/articles/006_tezuka/006_tezuka.htm|archiveurl=https://web.archive.org/web/20071231013227/http://www.paulgravett.com/articles/006_tezuka/006_tezuka.htm|archivedate=December 31, 2007|title=Osamu Tezuka: The God of Manga|accessdate=August 29, 2006|last=Gravett|first=Paul|year=2003}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
 
== மேற்கோள்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408020" இருந்து மீள்விக்கப்பட்டது