அப்பல்லோ திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
அப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், [[வெர்னர் வான் பிரவுன்]] மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் [[சாடர்ன் ஏவூர்தி குடும்பம்|சாடர்ன் தொடர்]] மற்றும் [[நோவா (ஏவூர்தி)| நோவா]] தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து [[நாசா]]விற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு {{convert|180000|lb|kg|abbr=out}} சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது<ref>[[#Bilstein|Bilstein 1996]], Chapter 2.2: [https://history.nasa.gov/SP-4206/ch2.htm "Aerospace Alphabet: ABMA, ARPA, MSFC"]. p. 50</ref>. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் [[சாடர்ன் ஏவூர்தி குடும்பம் | சனி தொடர்]] ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது.<ref>[[#Bilstein|Bilstein 1996]], Chapter 3: [https://history.nasa.gov/SP-4206/ch3.htm "Missions, Modes, and Manufacturing"]. p. 60</ref>
 
===லிட்டில் ஜோ II===
 
 
மெர்க்குரித் திட்டத்தைப் போலவே, அப்பல்லோ திட்டத்திலும் ஏவுதலில் தோல்வியேதும் ஏறபடுமாயின் வீரர்கள் தப்பிப்பதற்கு ''ஏவுநிலை விடுபடு அமைப்பு'' (Launch Escape System) தேவையானதாகவிருந்தது; அதற்கு சிறிய அளவிலான ஏவூர்தி பறத்தல் சோதனைகளுக்குத் தேவையாக இருந்தது. மெர்க்குரித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டில் ஜோ-வினை விட சற்றே திறன்மிகுந்த ஏவூர்தி அத்தேவையைப் பூர்த்தி செய்யும் எனக் கணக்கிடப்பட்டது. இதன்பிறகு, லிட்டில் ஜோ II ஏவூர்தியானது ''ஜெனரல் டைனமிக்ஸ்'' / ''கான்வெய்ர்'' நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு 1963-இல் நிகழ்த்தப்பட்ட தேர்வுநிலை சோதனைப் பறத்தலின் பிறகு<ref>[[#Townsend|Townsend 1973]], p. 14</ref>, மே 1964-க்கும் சனவரி 1966-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நான்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு சோதனை பறத்தல்கள் நிகழ்த்தி சோதிக்கப்பட்டது.<ref>[[#Townsend|Townsend 1973]], p. 22</ref>
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது