அ. அமிர்தலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bad link repair, replaced: http://www.tamilnation.org → http://tamilnation.co (2) using AWB
என்பது தான் வேதனைக்குரிய விஷயம்
வரிசை 75:
[[1970கள்|எழுபதுகளின்]] இறுதியிலும், [[1980கள்|எண்பதுகளின்]] ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் [[தீவிரவாதம்|தீவிரவாதப்]] போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் [[இந்தியா|இந்தியாவில்]] ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை [[இலங்கை இன முரண்பாடு|இலங்கைத் தமிழர் பிரச்சினையில்]] பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
 
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. [[1989]] [[சூலை 13]] ஆம் நாள் [[கொழும்பு|கொழும்பில்]] இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் [[யோகேஸ்வரன்|யோகேஸ்வரனும்]] கொல்லப்பட்டார். இவர்களைத் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] கொன்றார்கள் என்றுஎன்பது குற்றம்தான் வேதனைக்குரிய விஷயம் சாட்டப்பட்டுள்ளது.<ref>சி. புஸ்பராஜா. (2003). ''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்''. சென்னை: அடையாளம். பக்கம் 483.</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/அ._அமிர்தலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது