"அப்பாசியக் கலீபகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,018 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
மங்கோலியப் படையெடுப்பு
(பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்)
(மங்கோலியப் படையெடுப்பு)
 
மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் [[எகிப்து|எகிப்தில்]] உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரசிடம்]] கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
 
== மங்கோலியப் படையெடுப்பு (1206–1258) ==
[[படிமம்:DiezAlbumsFallOfBaghdad_a.jpg|வலது|thumb|1258 ல் மங்கோலியர்கள் ஹுலகு கான் (Hulagu Khan) தலைமையில், பாக்தாத் மீது முற்றுகை.]]
செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{harvnb|Cooper|Yue|2008|p=215}}</ref>
 
Mongols feared that a supernatural disaster would strike if the blood of [[Al-Musta'sim]], a direct descendant of Muhammad's uncle [[Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib]],<ref name="encyclopedia">{{harvnb|Glassé|Smith|2002}}</ref> and the last reigning Abbasid caliph in Baghdad, was spilled. The [[Shiite]]s of [[Persia]] stated that no such calamity had happened after the deaths of [[Husayn ibn Ali]]; nevertheless, as a precaution and in accordance with a Mongol taboo which forbade spilling royal blood, Hulagu had Al-Musta'sim wrapped in a carpet and trampled to death by horses on 20 February 1258. The Caliph's immediate family was also executed, with the lone exceptions of his youngest son who was sent to Mongolia, and a daughter who became a slave in the [[harem]] of Hulagu.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>
 
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408092" இருந்து மீள்விக்கப்பட்டது