எண்சார் பகுப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
|}
 
'''சிறுகூறாக்கல்''' என்பது சீருந்தின் வேகம் 0:00 முதல் 0:40 வரை நிலையாகவும் அப்புறம் 0:40 முதல் 1:20 வரை நிலையாகவும் இறுதியாக, 1:20 முதல் 2:00 வரை நிலையாகவும் உள்ளதாக கருதுதலாகும்.எடுத்துகாட்டாக, முதல் 40 மணித்துளிகளில் சென்ற தொலைவு தோராயமாக, {{math|size=100%|1=({{val|2|/|3|u=h}} × {{val| ம × 140|u=km கிமீ/h}})  = {{val| 93.3|u= km}}}}. இம்மதிப்பீட்டின்படி, சென்ற மொத்த தொலைவுsதொலைவு {{val|93.3|u= கிமீ}} + {{val|100|u= கிமீ}} + {{val|120|u= கிமீ}} = {{val|313.3|u= கிமீ}} ஆகும். இது '''எண்சார் தொகுத்தல்''' முறைக்கான எடுத்துகாட்டாகும். கீழுள்ள முறையைக் காண்க. விரைவு இடப்பெயர்ச்சியின் தொகுத்தல் என்பதால் இரீமான் கூட்டுத்தொகையைப் பயன்படுத்திய எண்சார் முறையைக் காணலாம்.
 
'''பதமிலாத கணக்கு''': {{math|size=100%|1=''f''(''x'') = 1/(''x'' − 1)}} என்ற சார்பைக் கருதுக. ''f''(1.1) = 10 ஆகவும் ''f''(1.001) = 1000 ஆகவும் உள்ள நிலையில், ''x'' இன் மதிப்பில் 0.1 க்கும் குறைவான மாற்றம் ''f''(''x'') இன் மதிப்பில் 1000 க்கும் அருகன மாற்றத்தை விளைவிக்கிறது. ''f''(''x'') மதிப்பை ''x'' = 1 க்கு அருகில் மதிப்பிடல் ஒரு பதமிலாத கணக்காகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எண்சார்_பகுப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது