கொழும்பு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
|வளைத்தளம்=
}}
[[கொழும்பு]] [[இலங்கை]]யின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகவர்த்தகத் தலை நகரமுமாகும்தலைநகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் [[கோட்டே அரசு|கோட்டே அரசின்]] ஒரு பகுதியாகவும், [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]] வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.
 
கொழும்பில் அண்ணளவாக [[சிங்களம்|சிங்கள]] மக்களும், [[தமிழ்]] பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.
 
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும்மருவியதாகும். (கொள-[[பச்சை]],அம்ப-மா,தொட்ட-[[துறைமுகம்]]). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் [[கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸை]] நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:இலங்கையின் மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது