"அப்பாசியக் கலீபகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

843 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அப்பாசியக் கலீபகம்
(அப்பாசியக் கலீபகம்)
செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{harvnb|Cooper|Yue|2008|p=215}}</ref>
 
முஹம்மதுவின் மாமா அல்-அபாஸ் இபின் அப்துல் முத்துலிபின் ([[Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib]]) நேரடி வம்சாவளியான அல்-முஸ்தாஸிமின் ([[Al-Musta'sim]]) இரத்தம் சிந்தினால் மாபெரும் இயற்கைச் சீரழிவு ஏற்படும் என்று மங்கோலியர்கள் அஞ்சினர்.<ref name="encyclopedia">{{harvnb|Glassé|Smith|2002}}</ref>
Mongols feared that a supernatural disaster would strike if the blood of [[Al-Musta'sim]], a direct descendant of Muhammad's uncle [[Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib]],<ref name="encyclopedia">{{harvnb|Glassé|Smith|2002}}</ref>
 
அரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும்  திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார்.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>
ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது பாரம்பரியமாக கோல்டன் யுகத்தின் தோராயமான முடிவாக கருதப்படுகிறது.
 
and the last reigning Abbasid caliph in Baghdad, was spilled. The [[Shiite]]s of [[Persia]] stated that no such calamity had happened after the deaths of [[Husayn ibn Ali]]; nevertheless, as a precaution and in accordance with a Mongol taboo which forbade spilling royal blood, Hulagu had Al-Musta'sim wrapped in a carpet and trampled to death by horses on 20 February 1258. The Caliph's immediate family was also executed, with the lone exceptions of his youngest son who was sent to Mongolia, and a daughter who became a slave in the [[harem]] of Hulagu.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>
 
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408171" இருந்து மீள்விக்கப்பட்டது