அப்பாசியக் கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அப்பாசியக் கலீபகம்
பெண்கள் நிலை
வரிசை 69:
== கெய்ரோவின் அப்பாசியக் கலீபகம் (1261-1517) ==
9 ஆம் நூற்றாண்டில், அப்பாசியத் தலைவர்கள் தங்கள் கலீபகத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்கினர். இந்த இராணுவத்தில் அரபியர் அல்லாத மாம்லுக்குகள் (Mamluks) எனப்படும் இனத்தவர் மட்டுமே இருந்தனர்.<ref name="István Vásáry 2005">{{harvnb|Vásáry|2005}}</ref><ref name="Isichei 1997 192">{{harvnb|Isichei|1997|p=192}}</ref><ref name="T. Pavlidis 2011">{{harvnb|Pavlidis|2010}}</ref><ref>{{harvnb|Mikaberidze|2004}}</ref><ref name="bbs">{{harvnb|Visser|2005|p=19}}</ref> இந்த படை அல் மாமுன் (al-Ma'mun) ஆட்சியை (813–33) உருவாக்கியது. மேலும் அடுத்து பதவி ஏற்ற அவருடைய சகோதரர் அல்-முத்தஸிம் (833-42), பேரரசின் சீர்குலைவுகளைத் தடுத்தனர். மாம்லூக்குகளின் ஆற்றல் அல்-ரேடி (al-Radi) (934-41) காலம் வரை சீராக வளர்ந்து வந்தது. இதனால் முஹம்மது இப்னு ரைக் (Muhammad ibn Ra'iq) தன்னுடைய அரசின் பெரும்பகுதியை மாம்லூக்குகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref name="EB1911" /> இறுதியில் 1261 இல் மாம்லூக்குகள் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினர். அல்-முத்தவக்கில் (Al-Mutawakkil) III வரை கெய்ரோவின் அப்பாசியக் கலீபக ஆட்சி நீடித்தது. அல்-முத்தவக்கிலை, கான்ஸ்டன்டினோப்பிளில் உள்ள சிறைச்சாலையில் சலிம் (Selim) I அடைத்து வைத்தார். 1543 இல் கெய்ரோவிற்குத் திரும்பிய பின்னர், அல்-முத்தவக்கில் இறந்தார்.
 
== பெண்கள் நிலை ==
அப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை.{{sfn|Ahmed|1992|pp=112–15}} அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.<ref name="ReferenceA">Morony, Michael G. Iraq after the Muslim conquest. Gorgias Press LLC, 2005</ref> அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.<ref name="Abbott, Nabia 1946">Abbott, Nabia. Two queens of Baghdad: mother and wife of Hārūn al Rashīd. University of Chicago Press, 1946.</ref>
 
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பாசியக்_கலீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது