"அப்பாசியக் கலீபகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,884 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
இலக்கியம்
(பெண்கள் நிலை)
(இலக்கியம்)
 
== பெண்கள் நிலை ==
அப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை.{{sfn|Ahmed|1992|pp=112–15}} அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.<ref name="ReferenceA">Morony, Michael G. Iraq after the Muslim conquest. Gorgias Press LLC, 2005</ref> அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.<ref name="Abbott, Nabia 1946">Abbott, Nabia. Two queens of Baghdad: mother and wife of Hārūn al Rashīd. University of Chicago Press, 1946.</ref>
 
== இலக்கியம் ==
[[படிமம்:More_tales_from_the_Arabian_nights-14566176968.jpg|வலது|thumb|Illustration from ''More tales from the Arabian nights'' (1915)]]
இஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,"ஆயிரத்தொரு இரவுகள் பற்றிய புத்தகம்." இது அப்பாசியக் கலீபக காலகட்டத்தில் எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்ட முதன்மையான தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு சசானிய சகாப்தங்களிலிருந்தும், பாரசீக முன்மாதிரியிகளிலிருந்தும், இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரபு, பாரசீக, மெசொப்பொத்தமியன், மற்றும் எகிப்திய நாட்டுப்புற கலை, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வந்த கதைகள் பின்னர் இணைக்கப்பட்டன. இந்த காவியமானது 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் இறுதி வடிவம் அடைந்ததாக நம்பப்படுகிறது. கதைகளின் எண்ணிக்கைகளும், வகைகளும், ஒவ்வொறு கையெழுத்துப் பிரதியிலும் வேறுபட்டு உள்ளது.<ref name="arabianNights">{{Harvnb| Grant | Clute | 1999 |p=51}}.</ref> அனைத்து அரேபிய கற்பனை கதைகளும் "அரேபிய இரவுகள்" என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, இக்கதைகள்,"ஆயிரத்தொரு இரவுகள்" புத்தகத்தில் பதிப்பிடப்பட்டதை உறுதி செய்யவிலை.<ref name="arabianNights" /> 18 ஆம் நூற்றாண்டில், அண்டோய்னெ கல்லண்டால் ([[Antoine Galland]]) மொழிபெயர்க்கப்பட்டது முதல், இந்த காவியம் மேற்கு நாடுகளில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது.<ref>{{harvnb|de Camp|1976|p=10}}</ref> பிரதிபலிப்புகள் குறிப்பாக பிரான்சில் பிரெஞ்சு மொழியில், இது போன்று பல போலியான கதைகள் எழுதப்பட்டன.<ref name="arabianNights2">{{harvnb|Grant|Clute|1999|p=52}}</ref>
 
இந்த காவியத்தின் கதாபாத்திரங்களான அலாதீன் ([[Aladdin]]), சின் பாட்([[Sinbad]]), அலி பாபா ([[Ali Baba]]), பல்வேறு மேற்கத்திய கலாச்சாரங்களில் கலாச்சார அடையாளங்களாக இன்றும் வலம் வருகின்றனர்.
 
இஸ்லாமிய காதல் கவிதைக்கு மீது பிரபலமான ஒரு உதாரணம் "லைலாவும், மஜ்னூனும்." இது ஈரானியரால் ஈரானிய மொழியிலும், பிற கவிஞர்களால் பெர்சிய மொழியிலும் உருவாக்கப்பட்டது. இது 7 ஆம் நூற்றாண்டில் உமய்யாத் சகாப்தத்திற்கு முற்பட்டது.<ref>{{harvnb|Clinton|2000|pp=15–16}}</ref> இது பிற்கால ரோமியோ (Romeo) ஜூலியட் (Juliet) போன்ற துயர் நிறைந்த அழியாத காதல் கவிதை ஆகும்.
 
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408225" இருந்து மீள்விக்கப்பட்டது