கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 96:
 
குழந்தை பிறப்பிற்கான காலம் அண்மிப்பதனால், குழந்தையின் தலை கீழ்நோக்கி நகர்ந்து இடுப்புப் பகுதிக்கு வரும். இதனால், [[சிறுநீர்ப்பை]]யின் கொள்ளளவு குறைவதுடன், [[இடுப்பு]]ப் பகுதி, குதம் போன்ற இடங்களில் ஒரு அழுத்தம் உணரப்படும். அத்துடன் இந்தக் காலப்பகுதியில் தாய் படுத்திருக்கும் நிலைகள் முதிர்கருவிற்கான குருதியோட்டத்தினைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றமையால், விருத்தியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.<ref name="pmid21673002">{{cite journal|last=Stacey|first=T|coauthors=Thompson, JM; Mitchell, EA; Ekeroma, AJ; Zuccollo, JM; McCowan, LM|title=Association between maternal sleep practices and risk of late stillbirth: a case-control study|journal=BMJ (Clinical research ed.)|date=Jun 14, 2011|volume=342|pages=d3403|pmid=21673002|doi=10.1136/bmj.d3403|pmc=3114953}}</ref>
===கருவளர்ச்சி (மனிதன்)===
 
===கருப்பகாலத் தொந்தரவுகள்===
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது