ஒளிப்படக்கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Cameras.jpg|thumb|300px|right|பல வகையான ஒளிப்படக்கருவிகள்]]
'''ஒளிப்படக்கருவி''' அல்லது '''நிழற்பட ஒளிவாங்கி''','''படமி"'''(சுருக்கம் : '''ஒளிவாங்கி''' அல்லது ''''நி' னா வாங்கி''' ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், [[நிழற்படக் கருவி]]கள் (''photo cameras'') அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (''still cameras'') எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் [[ஒளி]]யைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.
 
;படம்பிடிகருவி வாங்கும்பொழுது கவனிக்கப் படவேண்டிய தரவுகள்{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படக்கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது