திருவாடானை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==மக்கள் தொகை==
திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,08,219 ஆகும். அதில் ஆண்கள் 54,503 பேரும், பெண்கள் 53,716 பேரும் உள்ளனர். அதில் [[தலித்]]பட்டியல் பிரிவு மக்கள் தொகை 18,307ஆக உள்ளது. தலித்துகளில்பட்டியல் பிரிவு ஆண்கள் 9,244 பேரும், பெண்கள் 9,063 பேரும் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடி மக்கள்]] 184 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 86 பேரும், பெண்கள் 98 பேரும் அடங்குவர். <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/26-Ramanadhapuram.pdf THIRUVADANAI PANCHAYAT UNION]</ref>
 
==ஊராட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவாடானை_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது