அனிமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
== வரையறை மற்றும் பயன்பாடு ==
அனிமே என்பது ஒரு கலை வடிவம். இது அனிமேஷன் (animation), என்றும் அழைக்கப்படுகிறது. இது திரைப்படத்தில் உள்ளது போன்ற விரிதல், சுழல்தல் எனும் அனைத்து வகை அசைவுகளையும் உள்ளடக்கிய உயிராட்ட விரிசுழற்படம். ஆனால் அது ஒரு வகைமை அல்லது பாணி என்று தவறாக வகைப்படுத்தப்படுகிறது.{{sfn|Poitras|2000|p=7}} ஜப்பானிய மொழியில் அனிமே என்பது உலகெங்கிலும் இருந்து அனைத்து வகையான அசைவூட்டங்களையும் குறிக்கிறது{{cite web|url=http://www.artgallery.nsw.gov.au/__data/page/9842/Tezuka_Kit_1.pdf|format=PDF|title=Tezuka: The Marvel of Manga - Education Kit|year=2007|publisher=Art Gallery New South Wales|accessdate=October 28, 2007|archiveurl=https://web.archive.org/web/20070830033821/http://artgallery.nsw.gov.au/__data/page/9842/Tezuka_Kit_1.pdf|archivedate=August 30, 2007|deadurl=no|df=mdy}}</ref>
 
ஆங்கிலத்தில், அனிமே ({{IPAc-en|ˈ|æ|n|ə|ˌ|m|eɪ}}) என்பது பின்வரும் வரையறைகளைக் குறிக்கும் கட்டுப்பாட்டுக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது
* ஜப்பானிய-பாணி அசைவூட்ட திரைப்படம் அல்லது தொலைக்காட்சி பொழுதுபோக்கு
* ஜப்பானில் உருவாக்கப்பட்ட அசைவூட்டப் பாணி</ref>{{Merriam-Webster. 2011. Retrieved March 9, 2012</ref><ref name="Oxford">{{cite web|url=http://www.oxforddictionaries.com/us/definition/american_english/anime|title=Anime|publisher=Oxford English Dictionary|accessdate=February 17, 2016}}</ref>
டேஸின் அனிமே (''dessin animé'') என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து அசைவூட்டம் எனும் பொருளுடைய அனிமேஷன் என்ற வார்த்தை பெறப்பட்டதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன{{sfn|Schodt|1997}}
 
"https://ta.wikipedia.org/wiki/அனிமே" இலிருந்து மீள்விக்கப்பட்டது