தொல்காப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 59:
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச் சங்கங்க]]ளில் இடைச் சங்க காலத்தின்<ref name="2ஆம்">{{cite book | title=இறையனார் அகப்பொருளுரை | author=நக்கீர நாயனார்}}</ref> இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், [[இறையனார் களவியல் உரை]] என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எஸ். வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும் , மா. ராசி மாணிக்கனார் தொல் காப்பியர் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார்.
 
'''தொல்க்காப்பியர்தொல்காப்பியர் காலம் :'''
 
சங்க கால புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க கால புலவர் கபிலர் அரசன் இருங்கோவேள் பற்றி கூறுகையில்,அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாக துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும், அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் கி.மு (280-290).ஒரு தலைமுறைக்கு 27 என கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 கி.மு 16 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்ப்பட்ட விடயங்களை பற்றியும், மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் கி.மு 20ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தாராளமாக கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும், அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் கி.மு 1500 வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாக கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர்(கி.மு 3 ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (கி.மு 5770-கி.மு 2070) பிறந்தவர். ஆக கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் என துள்ளியமாக தெரிகிறது.காரணம் நக்கீரர் தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது என்பதால் தொல்காப்பியர் கி.மு 2100 கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது