தூப்பி-குவரானி மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 12:
'''தூப்பி-குவார்னி''' என்பது [[தென் அமெரிக்கா]]வில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் [[குவார்னி மொழி]]யும் பழம் [[தூப்பி மொழி]]யும் நன்கு அறியப்பட்ட மொழிகள்.
 
ஆங்கிலத்தில் வழங்கும் :
ஆங்கிலத்தில் வழங்கும் carioca ([[ரியோடி ஜெனெரோ]]வைக் குறிக்கும் சொல்), capoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு), tapioca (மரவள்ளிக் கிழங்கு), jaguar (தென் அமெரிக்க சிறுத்தை) முதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே.
*carioca ([[ரியோடி ஜெனெரோ]]வைக் குறிக்கும் சொல்),
*capoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு),
*tapioca (மரவள்ளிக் கிழங்கு),
*jaguar (தென் அமெரிக்க சிறுத்தை)
ஆங்கிலத்தில் வழங்கும் carioca ([[ரியோடி ஜெனெரோ]]வைக் குறிக்கும் சொல்), capoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு), tapioca (மரவள்ளிக் கிழங்கு), jaguar (தென் அமெரிக்க சிறுத்தை) முதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தூப்பி-குவரானி_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது