சவிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86 பக்கம் முளைப் பொட்டல் என்பதை சவிக்கை என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:முளைப் பொட்டல்.jpg|thumb|முளைப்பொட்டல் அல்லது சவிக்கை]]
'''முளைப் பொட்டல்''' (பேச்சு வழக்கில் ''முளப் பொட்டல்'' என்பர்; ஆங்கிலம்: Mula pottal) அல்லது '''சவிக்கை''' என்பது தமிழ்நாட்டில் [[மதுரை]] மற்றும் அதைச்சுற்றிய பல மாவட்டங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் இருக்கும் ஒரு [[முளைப்பாரி]] எடுக்கும் இடமாகும். இதற்கென ஒரு தனி திட்டு மாதிரியான ஒரு கட்டிடம் கட்டப்படும். முற்காலத்தில் கூரையாக இருந்த இக்கட்டிடங்கள் தற்போது ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த முளைப்பொட்டலில் ஊர்ப் பஞ்சாயத்தையும் நடத்த பயன்படுத்துவர்.<ref>http://elections.tn.gov.in/PDF/ac185.htm</ref>
 
[[புதுவயல்|புதுவயலில்]] இருக்கும் ஒரு முளைப்பட்டல் ஒட்டியுள்ள ஒரு தெருவிற்கு முளைப்பொட்டல் தெரு என வழங்கி வருகின்றனர்.<ref>http://www.devakottainagarathar.org/member_detail.php?fl_temple_id=&member_id=27171&order=2&start=800</ref>
"https://ta.wikipedia.org/wiki/சவிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது