தொன்மா வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Evolution of dinosaurs EN.svg|thumb|right|450px|தொன்மாக்களின் வகைகள்]]
 
'''தொன்மாக்களின் வகைப்பாடு''' 1842 ஆம் ஆண்டு சர் ரிச்சர்டு ஓவன் என்பவர் டைனோசரியா என்னும் ஒரு தனிப்பட்ட தொன்மாவகையின் உள்வரிசையில் இகுவனோடன் (Iguanodon), மெகலோசரஸ் (Megalosaurus) மற்றும் ஹைலோசரஸ் (Hylaeosaurus) ஆகியவற்றை சேர்க்க பரிந்துரைத்தப்போது உருவானது ஆகும்.<ref>Owens, 1842.</ref> 1887 மற்றும் 1888 இல் [[தொன்மா|தொன்மாக்களின்]] இடுப்பின் அமைப்பைக் கொண்டு தொன்மாக்களை இரண்டு உட்பிரிவாக பிரித்தார். அவை சௌரிஷ்யா (Saurischia) மற்றும் ஆர்னித்திஷ்யா (Ornithischia) ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது