அஜித் தோவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதியக்கட்டுரை துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:43, 29 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

அஜித் குமார் டவல் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 வது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..

அஜித் குமார் தோவல்
அஜித் குமார் தோவல்
5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2014
பிரதமர்நரேந்திர மோடி
DeputyArvind Gupta
முன்னையவர்சிவசங்கர் மேனன்
Director of Intelligence Bureau
பதவியில்
ஜூலை 2004 – ஜனவரி 2005
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்K P Singh
பின்னவர்ஈ எஸ் எல் நரசிம்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1945 (1945-01-20) (அகவை 79)
Ghiri Banelsyun, Pauri Garhwal, United Provinces, British India (now in Uttarakhand, India)
வாழிடம்(s)New Delhi, India
கல்விMasters in Economics
முன்னாள் கல்லூரிRashtriya Military School Ajmer
Agra University
National Defence College
விருதுகள் Police Medal
President's Police Medal
Kirti Chakra
இணையத்தளம்தோவலின் வலைப்பூ பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_தோவல்&oldid=2409163" இலிருந்து மீள்விக்கப்பட்டது