"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

599 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *திருத்தம்*
({{கணிதத்தின் முக்கிய துறைகள்}})
அடையாளம்: 2017 source edit
(→‎top: *திருத்தம்*)
{{AEC BOOK|[[பயனர்:TNSE BASHEER VLR|பஷீர் அகமது]]|ஆகத்து 22, 2017}}
'''அளவியல்''' அல்லது '''அளவீட்டு முறை''' என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref>. அளவுகள், அளவீடுகள்அளக்கும் சார்ந்தமுறைகள், அளவீடு கோட்பாடுகள், உயிரியல் மற்றும்அளவுப்படி பொறியியலில் குறிக்கப்படும்அமைத்தல், இயல்பானஅளவுப்பொறியமைப்பு மற்றும்போன்ற இயற்கையான அளத்தலுடன் பொருட்களுக்கும்,தொடர்புடைய நிகழ்வுகளுக்கும்கூறுகளை முழுமையாகப்ஆயும் பொருந்துவது இல்லை. இது[[இயல்]] [[பன்னாட்டுஅளவியல்]] எடைகள்ஆகும். மற்றும்அளத்தல் அளவைகள் ஆணையம்[[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, வெளியிட்டுள்ளஆகையால் சர்வதேசஅளவியல் எடைஅறிவியலின் அளவுகள்ஒரு ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும்முக்கிய இணக்கமாகபிரிவு உள்ளதுஆகும்.
{{unreferenced}}
அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref> அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]], வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.
 
அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்]] [[அளவியல்]] ஆகும். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலின் ஒரு முக்கிய பிரிவு ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref> [[இயற்கை அறிவியல்]] மற்றும் [[பொறியியல்|பொறியியலில்]] அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]] வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.<ref name=bipm /> இருப்பினும் மற்ற துறைகளான [[புள்ளிவிபரவியல்]] [[சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] மற்றும் [[நடத்தை அறிவியல்கள்|நடத்தை அறிவியலில்]] அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
 
இயல் அறிவியல் மற்றும் பொறியலில், அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
 
== பாரம்பரிய வரையறை ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409209" இருந்து மீள்விக்கப்பட்டது