"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(பொருத்தமான தலைப்பு)
[[வணிகம்]], [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்]], அளவுசார் [[ஆய்வு]] ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே [[அனைத்துலக முறை அலகுகள்]] முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.
 
== பாரம்பரியமரபுசார் வரையறை ==
அளவீடு அல்லது அளவை என்பதற்கான மரபுசார் வரையறையானது [[இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)|இயன் அறிவியலில்]] உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref> எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும்.
 
பாரம்பரிய வரையறை:
 
* இயற்பியல் அறிவியலில் பயன்பாட்டில் உள்ள, மதிப்பீடு, எண் கணிப்பு, அளவுகளுக்கு இடையே உள்ள விகிதங்களை அறுதியிட்டு தீர்மானித்தல் ஆகிய அனைத்தும், உறுதி செய்யப்பட்ட தரம் உடையவை.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref>
* அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
* கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.
 
== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409232" இருந்து மீள்விக்கப்பட்டது