"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

556 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎மரபுசார் வரையறை: *விரிவாக்கம்*
(→‎மரபுசார் வரையறை: *விரிவாக்கம்*)
 
== மரபுசார் வரையறை ==
அளவீடு அல்லது அளவை என்பதற்கான மரபுசார் வரையறையானது [[இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)|இயன் அறிவியலில்]] உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref> எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும். எண்ணிக்கை என்பதற்கான மரபுசார் கருதுகோளானது [[:en:John Wallis]], [[ஐசாக் நியூட்டன்]] ஆகியோர்கள் காலத்திலேயே எடுத்தாளப்பட்டு, பின்னர் [[யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்]] என்பதில் முன் குறித்துக்க்காட்டப்பட்டுள்ளது.<ref name="Michell, J. 1999"/>
 
== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409234" இருந்து மீள்விக்கப்பட்டது