"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

70 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(→‎மரபுசார் வரையறை: *விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
{{பொருத்தமான தலைப்பு}}
[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|[[மெட்ரிக் முறை|மெட்ரிக்]] மற்றும் [[பிரித்தானிய அலகுகள்|பிரித்தானிய நியம]] அலகுகள் முறைகளைக் கொண்ட [[அளக்கும் நாடா]]வும், இரண்டு அமெரிக்க நாணயங்களும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது]]
'''அளவீடு''' அல்லது '''அளவை''' என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref>. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்|இயலை]] [[அளவியல்]] எனலாம். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
 
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref> [[இயற்கை அறிவியல்]] மற்றும் [[பொறியியல்|பொறியியலில்]] அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]] வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.<ref name=bipm /> இருப்பினும் மற்ற துறைகளான [[புள்ளிவிபரவியல்]] [[சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] மற்றும் [[நடத்தை அறிவியல்கள்|நடத்தை அறிவியலில்]] அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
 
== மரபுசார் வரையறை ==
அளவீடு அல்லது அளவை என்பதற்கான மரபுசார் வரையறையானது [[இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)|இயன் அறிவியலில்]] உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref> எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும். எண்ணிக்கை என்பதற்கான மரபுசார் கருதுகோளானது [[:en:John Wallis]], [[ஐசாக் நியூட்டன்]] ஆகியோர்கள் காலத்திலேயே எடுத்தாளப்பட்டு, பின்னர் [[யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்]] என்பதில் முன் குறித்துக்க்காட்டப்பட்டுள்ளது.<ref name="Michell, J. 1999"/>
 
== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409339" இருந்து மீள்விக்கப்பட்டது