"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
=== [[:en:Imperial and US customary measurement systems]] ===
 
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் ==
== எஸ்.ஐ., படித்தரங்கள் ==
அள்வீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
 
=== நீளம் ===
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409434" இருந்து மீள்விக்கப்பட்டது