"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
=== அனைத்துலக முறை அலகுகள் ===
{{Main|அனைத்துலக முறை அலகுகள்}}
மெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் [[அறிவியல்|அறிவியலில்]] பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். இதுவே சுருக்கமாக எஸ்.ஐ (S.I.) என அழைக்கப்படுகிறது.
=== [[:en:Imperial and US customary measurement systems]] ===
 
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|எஸ்.ஐ.,[[அனைத்துலக அமைப்பில்முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
அள்வீட்டிற்கானஅளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ., அடிப்படைஎன்ற அலகுமுறையின் சார்ந்தஅடிப்படை முதல் முன்மொழிவை வழங்கினார். பின்னர்அலகை, எவ்விதமானஎந்தவொரு உரிமையளிப்பையும்ஆணையையும் சாராத, தற்சார்புடையசார்ந்திராத சோதனைத்ஒரு திட்டதரப் அலகுகளைபரிசோதனையுடன் எஸ்.ஐ.,சமன் அடிப்படைசெய்யும் அலகுகளுடன்முன்மொழிவை இணைத்தார்வைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையைபரிசோதனையில் நேரடியாகத்தாக்கத்தை தன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தஙகளதுதங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
=== நீளம் ===
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.
| தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்
|}
 
== எஸ்.ஐ., அடிப்படை அலகு ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|எஸ்.ஐ., அமைப்பில் ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) எஸ்.ஐ., அடிப்படை அலகு சார்ந்த முதல் முன்மொழிவை வழங்கினார். பின்னர், எவ்விதமான உரிமையளிப்பையும் சாராத, தற்சார்புடைய சோதனைத் திட்ட அலகுகளை எஸ்.ஐ., அடிப்படை அலகுகளுடன் இணைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையை நேரடியாகத் தன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மைக்கேல்சன்-மோர்லி ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தஙகளது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
 
== சில சிறப்பு பெயர்கள் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409444" இருந்து மீள்விக்கப்பட்டது