"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|[[அனைத்துலக முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது. <br>
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
=== நீளம் ===
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409445" இருந்து மீள்விக்கப்பட்டது