"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref> நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும்.
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|[[அனைத்துலக முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.<br>
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
 
== அளவீட்டு முறைகளும், அலகுகளும் ==
உலகில் சில வேறுபட்ட அளவீட்டு முறைகளும், அவ்வாறு அளப்பதற்கான அலகுகளும் காணப்படுகின்றன.
=== [[:en:Imperial and US customary measurement systems]] ===
=== மெட்ரிக் முறை ===
{{Main|மெட்ரிக் முறை}}
=== அனைத்துலக முறை அலகுகள் ===
{{Main|அனைத்துலக முறை அலகுகள்}}
மெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் [[அறிவியல்|அறிவியலில்]] பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். இதுவே சுருக்கமாக எஸ்.ஐ (S.I.) என அழைக்கப்படுகிறது.
=== [[:en:Imperial and US customary measurement systems]] ===
 
== அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல் ==
[[படிமம்:SI_base_unit.svg|வலது|thumb|[[அனைத்துலக முறை அலகுகள்]] என்பதிலுள்ள ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.]]
அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை [[கிலோகிராம்]], [[மீட்டர்]], [[கேண்டெலா]], [[நொடி (கால அளவு)]], [[ஆம்பியர்]], [[கெல்வின்]], [[மோல்]] என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, [[பாரிஸ்|பாரிஸில்]], Sèvres இலுள்ள, [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்|பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின்]] தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.<br>
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார்.<ref>{{harvnb|Crease|2011|pp=182–4}}</ref> இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான <u>மீட்டர்</u> என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.<ref>C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" ''American Journal of Science'', as referenced by {{harvnb|Crease|2011|p=203}}</ref> இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.<ref>{{harvnb|Crease|2011|p=203}}</ref>
=== நீளம் ===
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.
23,623

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2409447" இருந்து மீள்விக்கப்பட்டது