தாராபாய் ஷிண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
1850 ஆம் ஆண்டில் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர]] மாநிலத்தில் பெரார் மாகாணத்தில் புல்ஹானாவில் பாபுஜி ஹரி ஷிண்டேவுக்குப் பிறந்தார். இவர் [[புனே]]வில் [[சத்யசோதாக் சமாஜம்|''[[சத்யசோதாக் சமாஜத்தை]] நிறுவினார். அவரது தந்தை வருவாய் துணை ஆணையர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தார்; மேலும் அவர் 1871 இல் "ஹின்ட் டூ த எஜுகேட்டட் நேட்டிவ்ஸ்" (''Hint to the Educated Natives'') என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். இப்பகுதியில் பெண்கள் பாடசாலை இல்லை. தனது ஒரே மகளான தாராபாய்க்கு வீட்டிலேயே [[மராத்தி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[ஆங்கிலம்]] ஆகியவற்றைக் கற்பித்தார். அவருடன் நான்கு சகோதரர்கள் இருந்தனர்.<ref name="fe">{{cite book|last=Feldhaus|first=Anne |title=Images of women in Maharashtrian society |url=https://books.google.com/books?id=r_qf_OYAdqgC&pg=PA205&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=9#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1998|publisher=SUNY Press|isbn=0-7914-3659-4|page=205}}</ref><ref name="ch">{{cite book|last=DeLamotte|first=Eugenia C. |author2=Natania Meeker |author3=Jean F. O'Barr |title=Women imagine change: a global anthology of women's resistance from 600 B.C.E. to present|url=https://books.google.com/books?id=ZO4n5-Y2UMAC&pg=PA483&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=5#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1997|publisher=Routledge|isbn=0-415-91531-7|page=483|chapter=Tarabai Shinde}}</ref> தாராபாய்க்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தாலும் கூட அந்நாளைய பிற மராத்தியப் பெண்களைவிட குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவரது பெற்றோரின் வீட்டிற்கே அவரது கணவர் வசிக்க வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது. <ref name=":0" />
 
==சமூகப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/தாராபாய்_ஷிண்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது