தாராபாய் ஷிண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
1850 ஆம் ஆண்டில் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர]] மாநிலத்தில் பெரார் மாகாணத்தில் புல்ஹானாவில் பாபுஜி ஹரி ஷிண்டேவுக்குப் பிறந்தார். இவர் [[புனே]]வில் [[சத்யசோதாக் சமாஜம்|சத்யசோதாக் சமாஜத்தை]] நிறுவினார். அவரது தந்தை வருவாய் துணை ஆணையர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தார்; மேலும் அவர் 1871 இல் "ஹின்ட் டூ த எஜுகேட்டட் நேட்டிவ்ஸ்" (''Hint to the Educated Natives'') என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். இப்பகுதியில் பெண்கள் பாடசாலை இல்லை. தனது ஒரே மகளான தாராபாய்க்கு வீட்டிலேயே [[மராத்தி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[ஆங்கிலம்]] ஆகியவற்றைக் கற்பித்தார். அவருடன் நான்கு சகோதரர்கள் இருந்தனர்.<ref name="fe">{{cite book|last=Feldhaus|first=Anne |title=Images of women in Maharashtrian society |url=https://books.google.com/books?id=r_qf_OYAdqgC&pg=PA205&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=9#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1998|publisher=SUNY Press|isbn=0-7914-3659-4|page=205}}</ref><ref name="ch">{{cite book|last=DeLamotte|first=Eugenia C. |author2=Natania Meeker |author3=Jean F. O'Barr |title=Women imagine change: a global anthology of women's resistance from 600 B.C.E. to present|url=https://books.google.com/books?id=ZO4n5-Y2UMAC&pg=PA483&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=5#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1997|publisher=Routledge|isbn=0-415-91531-7|page=483|chapter=Tarabai Shinde}}</ref> தாராபாய்க்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தாலும் கூட அந்நாளைய பிற மராத்தியப் பெண்களைவிட குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவரது பெற்றோரின் வீட்டிற்கே அவரது கணவர் வசிக்க வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது. <ref name=":0" />
 
== சமூகப்பணி ==
தாராபாய் ஷிண்டே, சாவித்ரிபாய்[[சாவித்திரிபாய் புலே]] மற்றும் ஜோதிராவுடன்[[ஜோதிராவ் புலே]]வுடன் இணைந்து சமூக நலனுக்காக பாடுபட்டார், அவர்களின் சத்யசோதக் சமாஜ் (ட்ரூத்"Truth பைன்டிங்Finding கம்யூனிட்டிCommunity") என்ற நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராவார். ஷிண்டேவுடன் புளூஸ் பாலினம் மற்றும் சாதிசாதிய வேறுபாடுகளால் ஏற்படும் இன்னல்களையும், மற்றும்இவையிரண்டும் இணைந்து இருவரின்ஏற்படுத்தும் குறுக்கீடுபாதிப்புகளையும் ஆகியவற்றைக்குறித்த கொண்டவிழிப்புணர்வினை அடக்குமுறையின்தாராபாய் தனிஷிண்டேயுடன் அச்சுகள்சாவித்திரிபாய் பற்றியபுலேயும் ஒருஜோதிராவ் விழிப்புணர்வுடன்புலேயும் பகிர்ந்து கொண்டார்கொண்டனர்.
 
==ஸ்ரீபுர்னிஸ் துலானா==
"https://ta.wikipedia.org/wiki/தாராபாய்_ஷிண்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது