பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வானியற்பியல்
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்''' (''cosmic microwave background'') என்பது இந்த பிரபஞ்சம் உருவாக காரனமான [[பெரு வெடிப்புக் கோட்பாடு| பெரு வெடிப்பின்]] போது உருவான [[வெப்பக் கதிர்வீசல்|வெப்பக் கதிர்வீசலின்]] எஞ்சிய வெப்பக் கதிர்வீசல் ஆகும். [[பிரபஞ்ச நுண்ணலை கதிர் இயக்கம்]] என்பது [[அண்டம் | பிரபஞ்சத்தின்]] முதன் முதலாக தோன்றிய கதிர் இயக்கம் என்பதால் [[அண்டவியல் | பிரபஞ்சவியலின்]] அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சாதரண வானியற் தொலைநோக்கியில் இரண்டு [[விண்மீன்]]கள் அல்லது இரண்டு [[விண்மீன் பேரடை]]களுக்கு இடைப்பட்ட பகுதியைப் பார்க்கும் போது இருட்டாகத் தெரியும்.ஆனால் நுண்ணுணர்வு மிக்க [[வானொலி அதிர்வெண் தொலைநோக்கி]] மூலம் பார்க்கும் போது இவைகளுக்கு இடையே ஒரு மங்கலான ஒளி இருப்பதும் இவை அனைத்துத் திசையிலும் சமமாகப் பரவியிருப்பதும் தெரிகிறது.ஆனால் இந்த ஒளி எந்த விண்மீன் அல்லது [[விண்மீன் பேரடை]]யுடனும் தொடர்பு உடையது அல்ல.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரபஞ்ச_நுண்ணலை_அம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது