தென்முனைப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு |
No edit summary |
||
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|ஆகத்து 27, 2017}}
'''தென்முனைப் பெருங்கடல்''' (''Southern Ocean'') [[பூமி]]யின் தென்முனையில் [[அண்டார்டிக்கா]] கண்டத்தைச் சூழ்ந்திருக்கும் ஒரு நீர்நிலையாகும். இதுவே உலகின் நான்காவது மிகப்பெரிய நீர்நிலையாகும். இப்பெருங்கடல் [[
[[படிமம்:Southern Ocean.png|thumb|330px|right|தென்முனைப் பெருங்கடல்]]. இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 [[மீட்டர்]] முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 [[அடி]]). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'
அண்டார்ட்டிக்கின் [[கண்டத் திட்டு]] வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 [[அடி]]) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 [[அடி]]) ஆகும்.
வரிசை 10:
[[பகுப்பு:பெருங்கடல்கள்]]
|